இந்த புகைப்படத்தில் இருக்கும் குழந்தை யார் என்று உங்களுக்கு தெரிகிறதா.? அட இவங்க பிரபல முன்னணி நடிகையாச்சே..!! இதோ யாரென்று நீங்களே பாருங்க ..!!

சினிமா

இந்த புகைப்படத்தில் இருக்கும் குழந்தை யார் என்று உங்களுக்கு தெரிகிறதா.? அட இவங்க பிரபல முன்னணி நடிகையாச்சே..!! இதோ யாரென்று நீங்களே பாருங்க ..!!
இன்று சினிமா உலகில் ஏராளமான கு ழந் தை நட்சத்திரங்கள் உருவாகி வருகிறார்கள். ஆரம்ப கால கட்டங்களில் கு ழந் தை நட்சத்திரமாக நடித்த ஏராளமான நடிகைகள் இன்று சினிமாவை விட்டு வி லகி கூட உள்ளார்கள். அந்த வகையில் பிரபல இயக்குனர் நேசன் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் வெளிவந்த ஜி ல்லா திரைப்படத்தில் விஜய் உடன் கு ழந் தை நட்சத்திரமாக நடித்து சினிமாவில் அறிமுகமானவர் தான் ரவீனா தாஹா.

அந்த திரைப்படத்தை தொடர்ந்து 2016 ஆம் ஆண்டு வெளிவந்த கதை சொல்ல போறோம் என்ற ஒரு திரைப்படத்தில் நடித்துள்ளார் ரவீனா தாஹா என்பது குறிப்பிடத்தக்கது. அதன்பிறகு டான்ஸ் ஜோடி டான்ஸ் 2.0 என்ற ஒரு ஜீ த மிழ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டுள்ளார் ரவீனா தாஹா.

இதனைத் தொடர்ந்து இவர் சினிமா மட் டுமல் லாமல் சீரிய ல்கழி யும் நடித்து வருகின்றார். அந்த வகையில் மௌ னராகம் 2 என்ற சீ ரியலில் சக்தி யாக ஒரு கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றார். இவருக்கு தற்போது 18 வ யது தான் ஆகின்றது. இதைத் தொடர் ந்து ஜீ த மிழ் தொலைக்காட்சியில் பூவே பூச்சூ டவா என்ற சீரியல்

மூ லம் சின்ன த்திரையில் நடிகையாக என்ட்ரி கொடுத்துள்ளார். அந்த சீரியலில் கடைக்குட்டி த ங்கச்சி யாக பல சே ட்டைக ளை செய்து வந்துள்ளார். இதனை தொடர்ந்து இவருக்கு ஏரா ளமான ரசிகர்கள் பட் டாளம் உ ருவாகி யுள்ளது. இதனை தொடர்ந்து 2018ம் ஆண்டு நடிகர் விஷ்ணு விஷால் நடிப்பில் வெளிவந்த ரா ட்சச ன் திரைப்படம் மெ கா ஹி ட் அடித்தது.

அந்த திரைப்படத்தில் நடித்த அம்மு அபிராமிக்கு அடு த்தகட் டமாக கதாபா த்திரத்தில் பிரபலமாகப் பேச ப்பட்டது ரவீனா தாஹா. அந்த திரைப்படம் இவரது கே ரியரில் ஒரு திரு ப்புமு னையாக அமைந்தது. இது மட் டுமல் லாமல் தற்போது வி ரைவில் வெளியாக இருக்கும் பி ட்சா 3 என்ற திரைப்படத்தில் இவர் ஒரு மு க்கிய கதாபா த்திரத்தில்

நடிக்க இரு ப்பதாக கூறப்படுகி ன்றது. இவர் நடிப்பை தாண்டி டா ன்ஸ் ஆடுவது, இசை கேட்பது, வீட்டில் வளர்க்கும் செல்லப் பிரா ணிகளை வளர் ப்பது என தனது அ ன்றாட வா ழ்வில் செ லவிட்டு வருகி ன்றார். தற்பொழுது இருக்கும் முன் னணி நடிகைகள் பின் னுக்கு த ள்ளி வி டுவார் என்று

பல ரசிகர்கள் கூறி வருகி ன்றார்கள். இதனைத் தொடர்ந்து நடிகை ரவீனா தாஹா தன்னுடைய சி றுவ யது புகைப்படத்தை ச மூக வலைத்தள பக்க த்தில் பதிவி ட்டு ள்ளார். அந்த புகைப்படத்தை கண்ட ரசிகர்கள் அ திர்ச் சியில் அந்த புகைப்படத்தை ஷே ர் செய்து வருகி ன்றார்கள்…