இந்த புகைப்படத்தில் இருக்கும் இந்த சின்ன பொண்ணு யாரென்று தெரிகிறதா ..? அட பிரபல முன்னணி நடிகை தானா ..? இதோ நீங்களே பாருங்க..!!

Uncategorized

சினிமா பிரபலங்கள் தனக்கென்று தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி கொண்டு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்ற உச்ச நட்சத்திரமாக திரையுலகில் வலம் வந்தால், அவர்கள் நடிக்கவிருக்கும் அடுத்தடுத்த திரைப்படத்திற்கு அவர்களின் சம்பளமானது உயர்ந்துகொண்டே போகும். இது நடிகைகளுக்கும் பொருந்தும்.தற்போது பாகுபலி, தலைவி போன்ற திரைக்கதைகளை எழுதியவர் விஜயேந்திர பிரசாத். இவர் அடுத்ததாக சீதா படத்திற்கு திரைக்கதை எழுத உள்ளார். இந்த படமானது அலாகிக் தேசாய் இயக்கத்தில் வெளிவர உள்ளது.

தலைவி திரைப்படத்தில் நடித்த பிரபல ஹிந்தி நடிகை கங்கனா ரனாவத் தற்போது சீதா எனும் திரைப்படத்தில் நடிக்க கமிட் ஆகியுள்ளார்.

இந்தப் படம் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி போன்ற மொழிகளில் டப்பிங் செய்ய உள்ளனர். நடிகை கங்கனா ரனாவத் தாம்தூம் என்ற திரைப்படத்தில் நடிகர் ஜெயம்ரவியுடன் நடித்து தமிழ் திரையுலகில் பிரபலமானார்.

பாலிவுட் திரையுலகில் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவர் கங்கனா ரனாவத்.இவர் ஜெயம் ரவி நடிப்பில் வெளியான தாம் தூம் படத்தில் கதாநாயகியாக நடித்து தமிழில் அறிமுகம் ஆனார்.

இதன்பின் பல ஆண்டுகள் கழித்து மீண்டும், மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு படத்தில் நடித்திருந்தார்.நடிகை கங்கனா ரனாவத் அவ்வப்போது தனது சமூக வலைதள பக்கத்தில் கருத்துக்களையும், புகைப்படங்களையும் பதிவு செய்வார்.

அந்த வகையில் தற்போது தனது சிறு வயதில், பள்ளி பருவத்தில் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.இதோ அந்த புகைப்படம்..