இந்த புகைப்படத்தில் இருக்கும் குட்டி குட்டி குழந்தை யாரென்று தெரியுமா..? அட இந்த முன்னணி நடிகையா என்று ஷா க்கான ரசிகர்கள் .. இதோ ..!!

சினிமா

இந்திய மக்களுக்கு உலக அழகி ஐஸ்வர்யா ராய் என்றாலே தெரியாதவர் எவரும் இல்லை அந்த அளவிற்கு இந்தியா விற்கு பெருமை தேடி தந்தவர்.இவர் 1994ஆம் ஆண்டு உலகி அழகி போட்டியில் பங்கு பெற்று அந்த போட்டியில் வெற்றி பெற்றார்.இவர் அந்த பட்டதை வென்ற பிறகு இவருக்கு பல படங்கள் மற்றும் விளம்பரங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.நடிகை ஐஸ்வர்யா அவர்கள் தமிழ் சினிமாவில் சில படங்களே நடித்து இருந்தாலும் இன்றளவும் பெரும் ரசிகர்கள் மனதில் இடத்தை பிடித்தவர்.இவர் தமிழில் 1997ஆம் ஆண்டு மணி ரத்தினம் இயக்கத்தில் வெளியான இருவர் மூலம் அறிமுகமாகினார்.பின்பு படிப்படியாக படங்களில் நடிக்க தொடங்கினர்.இவர் பின்பு கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், ஜீன்ஸ், எந்திரன் போன்ற படங்களில் நடித்துள்ளார்.இவர் பிறகு ஹிந்தி மொழியில் முன்னணி நடிகரான அமிதாப் பச்சன் அவர்களது மகனை திருமணம் செய்து கொண்டார்.

திருமணத்திற்கு பிறகு படங்களில் நடிப்பதை நிறுத்திவிட்டார்.தற்போது இவர் மணி ரத்தினம் இயக்கி வரும் பொன்னியன் செல்வன் படத்தில் நடித்து வருகிறார்.

சமீபகாலாமாக திரையுலகை சேர்ந்த பல நட்சத்திரங்களின் சிறு வயது புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.அந்த வரிசையில் தற்போது பிரபல முன்னணி நட்சத்திரமான, ஒருவரின் சிறு வயது புகைப்படம் தற்போது இணையாயத்தில் உலா வந்துகொண்டு இருக்கிறது.

அது வேறு யாருமில்லை. இந்திய திரையுலக நடிகை ஐஸ்வர்யா ராய் தான். ஆம் இந்த புகைப்பத்தில் இருப்பவர் நடிகை ஐஸ்வர்யா ராய் தான்.

நடிகை ஐஸ்வர்யா ராய் தமிழில் மணிரத்னம் இயக்கத்தில் மோகன்லால் மற்றும் பிரகாஷ் ராஜ் நடிப்பில் வெளியான ‘இருவர்’ படத்தின் மூலம் அறிமுகமானார்.

மேலும், தற்போது மிகப்பெரிய எதிர்பார்ப்பில் மணிரத்னம் இயக்கி வரும் பொன்னியின் செல்வன் படத்தில் மிகமுக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.