ஆரம்பகாலங்களில் மட்டுமல்ல இப்போதும் கூட தமிழ் சினிமாவில் தமிழ் பேசும் நடிகைகளை விட மற்ற மொழி நடிகைகளுக்கு தான் நல்ல வரவேற்ப்பு கிடைத்து வருகிறது என்பது தான் உண்மை. இப்படி மற்ற மொழி மற்றும் மற்ற திரையுலக நடிகைகள் தமிழ் சினிமாவில் நுழைந்தாலும் மக்களின் அதரவினலே அடுத்தடுத்த கட்டங்களுக்கு உயருகின்றனர். இபப்டி இவர்கள் ஆரபதில் ஒரு சில திரைப்படங்களில் வெற்றி பெற்றால் மட்டுமே அடுத்தடுத்த பட வாய்ப்புகளும் உச்ச நட்சத்திரங்களின் பட வாய்ப்புகளும் கிடைக்கும்.
இப்படி முழு நேர கு த்து ச ண்டை வீராங்கனையாக இருந்தவர் நடிகை ரித்விகா தனது பாக்ஸ்சிங் திறமையின் மூலம் பல பதக்கங்களை வாங்கிக்குவித்து வந்த இவர் இயக்கோன்ர் சுதா கொங்காரா
இயக்கத்தில் வெளிவந்த இருதிசுற்று திரைப்படத்தின் மூலம் திரைத்துறைக்கு நுழைந்தார். நிஜ வாழ்வில் பாக்ஸராக இருந்த இவர் இந்த திரைப்படதிலும் பாச்சராக கலக்கி இருப்பார். இந்த திரைப்படத்திற்காக இவர் தமிழில் வாங்காத விருதுகளே இல்லை என்றே கூறலாம்.
கிட்டத்தட்ட தேசிய விருது உட்பட தமிழில் மட்டும் ஐந்து விருதுகளுக்கு மேல் வாங்கி குவித்த இவர் முழு நேர நடிகையாகவே மாறிப்போனார்.
இபப்டி இறுதி சுற்று திரைப்படதிர்க்கு பின்னர் தமிழில் மீண்டும் விஜய் சேதுபதி நடிப்பில் வெளிவந்த ஆண்டவன் கட்டளை திரைபப்டத்தில் மிடில் கிளாஸ் பெண்ணாக நடித்திருந்த இவருக்கு பலரின் பாராட்டுகளும் கிடைத்தது.
அவரது தந்தையின் வழிகா ட்டி பணியாற்றி வருகின்றனர். இதைத் தொடர்ந்து நடிகை ரித்திகா சிங் இறுதியாக 2019ஆம் ஆண்டு வணங்காமுடி என்ற ஒரு திரைப்படத்தில் நடித்துள்ளார்.
அதன்பிறகு அந்த இடத்தை படத்திலும் நடிக்கவில்லை.அந்தவகையில் தற்போது ரசிகர்களின் சிறுவயது புகைப்படம் சமூக வலைத்தளப்பக்கத்தில்.மிக வேகமாக பரவி வருகின்றது. இதனை கண்ட ரசிகர்கள் பலரும் இறுதிச்சுற்று பட நடிகையா என்ற அதிர்ச்சியாகி புகைப்படத்தை மேலும் சமூக வலைத்தள ங்களில் ஷேர் செய்து வருகின்றார்கள்