இந்த புகைப்படத்தில் இருக்கும் குட்டி பொண்ணு யாரென்று தெரிகிறதா.? தற்போது எப்படி உள்ளார் என்று தெரியுமா..? இதோ வை ரலாகும் புகைப்படம்..!!

Uncategorized

தற்போதெல்லாம் சினிமா நடிகைகள் அவ்வபோது பிரப்லாமாகிகார்களோ இல்லையோ ஆனால் இந்த சீரியல் நடிகைகள் இளசுகள் மத்தியில் மட்டுமள்ள்ளாது மக்களிடியாஎவும் பிரபலமடைந்து வருகிறார்கள். தற்போதெல்லாம் திரைபபட நடிகைகள் உச்ச நட்சத்திரங்களின் படங்களில் நடித்தால் மட்டுமே பிரபலமடைகிறார்கள். ஆனால் இந்த சீரியல் நடிகைகளோ எதாவது ஒரு சீரியலிலோ அல்லது சின்னத்திரை தௌக்கப்லிநிகலாக எதாவது ஒரு நிகழ்ச்சியில் தொன்றிலதே போதும் மக்களின் மனதில் எளிதாக இடம் பிடித்து விடுகின்றனர். இப்படிதான் பல செரியல் நடிகைகளும் இன்று தமிழ் சின்னத்திரையில் ஜோளித்துகொண்டு இருக்கின்றனர்.

17ம் திகதி செப்டம்பர் மாதம் 1983ஆம் ஆண்டு மும்பை மகாராட்டிரத்தில் பிறந்தார். இவர் ஒரு பிரபலமான தொலைக்காட்சி நடிகை ஆவார். இவர் பாலிவுட்டில் (ஃபனா) என்ற படத்தில் ஒரு சிறிய வேடத்தில் நடித்தார்.

பின்னர் விஜய் தொலைகாட்சியில் ஒளிபரப்பாகிய இது காதலா? என்ற தொடரின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு பரிசியமானார். இது காதலா? இந்த தொடர் ஸ்டார் பிளஸ்

டிவியில் ஒளிபரப்பான இஸ் பார் கோ கய நாம் டூன்? என்ற தொடரின் தமிழ் மொழி மாற்று தொடர் ஆகும் இவர் அதே சீரியலில் நடித்த அன்வரை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

இவர் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் வெளிவந்த ரெக்க கட்டி பறக்குது மனசு என்ற சீரியலில் நடித்து மக்கள் மனதில் ஒரு இடத்தை பிடித்தார். மேலும் இந்த சீரியலை இவர் தான் தயாரிக்கவும் செய்தார். இந்நிலையில் அந்த சீரியல் முடிந்த பிறகு இவரை பெரும்பாலும் பார்க்க முடியவில்லை.

சொந்தமாக யூ டூப் சேனல் வைத்து நடத்தி யாரும் சமீரா, சமீப காலமாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தான் சிறு வயது புகைப்படங்கள் போலவே தற்போது உடை அணிந்து புகைப்படங்கள் வெளியிட்டு வருகிறார். இதோ அந்த புகைப்படங்கள்.