இந்த புகைப்படத்தில் இருக்கும் குட்டி தேவதை யாரென்று தெரிகிறதா.? இதோ வெளியான புகைப்படத்தை பார்த்து அட இந்த பிரபல நடிகையா என்று ஷா க்கான ரசிகர்கள் ..!!!தமிழ் சினிமாவில் வெளிவரும் திரைபடங்களில் நடிக்கும் நடிகைகள் பெரும்பாலும் பிறமொழி நடிகைகளே அதிக அளவில் நடித்து வருவதோடு ஆதிக்கம் செலுத்தி வருகிறார்கள். மேலும் அதில் மலையாள நடிகைகளே அதிகளவில் நடித்து வருகிறார்கள் அதனை தொடர்ந்து முன்னணி நடிகைகளில் ஒருவராகவும் வலம் வருகிறார்கள். இந்நிலையில் மலையாளத்தில் இருந்து பல நடிகைகள் தமிழ் சினிமாவில் ஒரு சில படங்களில் நடித்திருந்த போதிலும் வெகுவாக தனது நடிப்பு மற்றும் அழகான தோற்றத்தால் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானதோடு தனக்கென தனி அடையாளத்தையும் ரசிகர் பட்டாளத்தையும் உருவாக்கி கொள்கிறார்கள்.நஸ்ரியா நசீம் (ஆங்கில மொழி: Nazriya Nazim) என்பவர் மலையாளம் மற்றும் தமிழ்த் திரைப்படங்களில் நடிக்கும் ஒரு இந்தியத் திரைப்பட நடிகை ஆவார்.
நடிகை நஸ்ரியா தனது சிறிய வயது புகைப்படத்தை இணையத்தில் பதிவிட்டு ரசிகர்கள் அனைவரையும் வியக்க வைத்துள்ளார்.தமிழ் சினிமாவில் ரசிகர்களின் மனதை சுண்டி இழுத்தவர் தான் நடிகை நஸ்ரியா.
இவர் ஆரம்பத்தில் பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஒரு நிகழ்ச்சியில் தொகுப்பாளராக பணியாற்றி வந்தார். ஆனால், இவர் தனது 12 வயது முதல் பல்வேறு மலையாள படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்தார்.
அதன் பின்னர் தமிழ் சினிமாவில் பல படங்களை நடித்து ரசிகர்களின் மனதில் இன்று வரை இடம்பிடித்த இவர், மலையாள நடிகரான பகத் பாசில் என்பவரை திருமணம் செய்துகொண்டார்
இந்நிலையில், ஹீரோயின்கள் தங்களது சிறுவயது புகைப்படங்களை சமூக வலைதளப் பக்கங்களில் பதிவிட்டு லைக்ஸ் அள்ளுவது வழக்கம்.அப்படி,
தற்போது தான் குழந்தையாக இருக்கும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவு செய்து ‘Always’ என்ற கேப்ஷனையும் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.