இந்த புகைப்படத்தில் கொழு கொழுனு இருக்கும் இந்த குழந்தை யாரென்று தெரிகிறதா .. அட இந்த பிரபல நடிகையா..? புகைப்படத்தை பார்த்து வாயைப்பிளந்த ரசிகர்கள் ..!!

சினிமா

இந்த புகைப்படத்தில் கொழு கொழுனு இருக்கும் இந்த குழந்தை யாரென்று தெரிகிறதா.. அட இந்த பிரபல நடிகையா.? புகைப்படத்தை பார்த்து வாயைப்பிளந்த ரசிகர்கள்..!!

தமிழ் சினிமாவில் நீங்காத ஒரு இடத்தை பிடித்தவர் என்றால் அது மஞ்சிமா மோகன் தான். கேரளாவை பூர்விகமாக கொண்ட இவர் தனது சிறுவயதிலிருந்தே திரைபடங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து வருகிறார். இவர் மலையாளத்தில் பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து பிரபலமானவர். இப்படி இருக்கையில் இவர் வளர்ந்த பின் நிவின்பவ்லி நடிப்பில் மலையாளத்தில் வெளியாகி மாபெரும் வெற்றிபெற்ற

திரைப்படமான ஒரு வடக்கன் செல்பி படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். இந்த படத்தில் இவரது நடிப்பு பாராட்டும் வகையில் இருந்ததோடு திரையுலகில் பிரபலத்தை உண்டாக்கியது. இந்த படத்தை தொடர்ந்து தமிழில் வேறு எந்த படங்களிலும் நடிக்காமல் இருக்கும் மஞ்சிமா மலையாளத்தில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருகிறார்.

இந்த நிலையில் சமூக இணையதளத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் மஞ்சிமா தனது படு மாடர்ன் புகைப்படங்களை தனது இணைய பக்கத்தில் பதிவிட்டு அவரது ரசிகர்களை கிரங்கடிப்பதில் கை தேர்ந்தவர்.

இந்நிலையில் தனது இணைய பக்கத்தில் தனது சிறுவயது புகைப்படத்தை பதிவிட்டு வை ரா ளாகி வருகிறார்.இந்த புகைபடத்தை அவரது ரசிகர்கள் மஞ்சிமா மோகனா இது வாயடைத்து போனதோடு அதை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.