இந்த புகைப்படத்த்தில் அம்மா கையில் இருக்கும் இந்த குட்டி குழந்தை யாரென்று தெரியுமா..? அடேங்கப்பா இவங்க தற்போது இப்படி மாறிட்டாங்களா ..? இதோ நீங்களே பாருங்க ..!!!

சினிமா

பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த மூன்று வருடங்களாக வெற்றிகரமாக நடந்து முடிந்தது , முதல் சீசனில் இருந்தே இந்த நிகழ்ச்சி மக்களுக்கு பிடித்துபோக இதற்கென ரசிகர் பட்டலேமே உலகமெங்கும் இருக்கிறது. முதல் சீசனில் பங்கு பெற்ற பலரும் இன்று முன்னணி நட்சத்திரமாக தமிழ் சினிமாவில் ஜோளிக்கின்ற்றனர். அதே நிலையில் இந்த நிலசில்யில் பங்குபெற்ற பலரும் எதாவது ஒரு சர்ச்சையில் சிக்குவர். இப்படி இந்த நிகழ்ச்சிக்கு முன்னும் பின்னும் சர்ச்சைகளும் பாராட்டுகளும் வந்தாலும், சீசன் சீசன்களாக வெற்றிகரமாகத்தான் நடந்துகொண்டு வருகிறது. இப்படி கடந்த வருடம் நடந்த பிக்பாஸ் மூன்றாவது சீசனில் பல பிரபலங்களும் பங்குபெற்றனர்.

இப்படி பிரபல மாடல் அழகியாகவும், தமிழ் சினிமாவில் ஒரு சில கதா பத்திரங்களில் நடித்த நடிகையுமான சாக்ஷி அகர்வால் பங்குபெற்றார்.

தமிழில் காலா , விஸ்வாசம் போன்ற படங்களில் சிறிய கதாபாத்திரங்களில் தோன்றியவர் நடிகை சாக்ஷி அகர்வால் . பின்னர் தொலைக்காட்சியில் பிரபல நிகழ்ச்சியான பிக்பாஸ் சீசன் 3ல் கலந்து கொண்டு பல ச ர்ச்சைகளில் சிக்கிப் பட்டி தொட்டி எங்கும் பிரபலமானார் .

பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்த பின் பல படங்களில் நடிப்பதற்கு வாய்ப்புகள் வந்தது . ஆர்யாவின் ‘ டெடி ‘ , ஜிவி பிரகாசின் ‘ ஆயிரம் ஜென்மங்கள் ‘ , லெட்சுமி ராயின் ‘ சிண்ட்ரெல்லா ‘ உள்ளிட்ட பிஸியாக நாடிக்கொண்டு இருக்கிறார்.

என்னதான் சாக்ஷிக்குக் கைவசம் சில படங்கள் இருந்தாலும் தொடர்ந்து தனது ரசிகர்களுக்காகக் க வர்ச்சியான புகைப்படங்களைப் பதிவிட்டு வருகின்றார் இந்த நிலையில் நேற்றைய அன்னையர் தினத்தன்று

தனது டிவிட்டர் பக்கத்தில் தனது தாயுடன் சிறு குழந்தையாக இருக்கும் புகைபடத்தை வெளியிட்டு அன்னையர் தின வாழ்த்தினை பகிர்ந்துள்ளார் பிக்பாஸ் சாக்ஷி இந்த புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.