இந்த பெண் யார் தெரியுமா? இவர் நடிகையாக அறிமுகமாகி தற்போது பலரின் வாழ்க்கையை கா ப்பாற்றிக் கொண்டிருக்கும் பிரபலம்… யாருன்னு நீங்களே பாருங்க…!!

சினிமா

தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமாகி பின் குணச்சித்திர கதாபத்திரத்தில் நடித்து பிரபலமானவர் நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன். இவர் 2008ல் பி ரிவோம் சந்திப்போம் என்ற திரைப்படத்தின் நடிகையாக நடிகை நடிக்க ஆரம்பித்தார்.

மேலும் அதன் பின் இயக்குநர் அ வதார மும் எடுத்தார். இவர் அவுஸ் ஓனர் போன்ற ஒரு சில படங்களை இயக்கியும் உள்ளார். மேலும் இதையடுத்து சினிமா த விர தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நடுவராகவும் பணியாற்றி வந்தார்.

பிரபல தொலைக்காட்சி நடத்திய சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியை தொகுத்து வந்தார். ஆனால் அது பல ச ர்ச்சைக ளுக்கு மத்தியில் நி றுத்தப் பட்டது. மேலும் இதை தொடர்ந்து வேறொரு தொலைக்காட்சியில் அதே மாதிரியான நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.

 

மேலும் இந்நிலையில் 50 வயதான லட்சுமி ராமகிருஷ்ணன் 37 வயதில் அவரது கணவருடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டுள்ளார். அது வை ரலாகி வருகிறது.