நம் உடலில் மருக்கள் எந்த இடத்தில் வேணாலும் வரும். மருக்கள் உருவாவதற்கு காரணம் என்னவென்றால் கொலாஜன் மற்றும் இரத்த நாளங்கள் ஒன்று சேர்ந்து சருமத்தின் மேல் புறத்தில் மருக்களாக உருவாகிறது.
மருக்கள் நம்மில் பலருக்கு ஒரு பெரிய பி ரச்ச னையா க உள்ளது. கை, கால், முகம் போன்ற பல பகுதிகளில் ஏற்படுகிறது. அதை எப்படி வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து சரி செய்யலாம் என்று இந்த வீடியோவை பார்த்து தெரிந்துகக்கொள்ளுங்க..
இதோ அந்த வீடியோ…