தமிழ் சினிமாவில் முன்னணி உச்ச நட்சத்திரமாக இருப்பவர் நடிகர் கமல் ஹாசன் இவர் நடித்திராத கதாபாத்திரங்களே இல்லை. எந்த கதாபாத்திரமாக இருந்தாலும் அதற்கு ஏற்றார் போல் நடிப்பார். தமிழில் ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ளார்.
நடிகர் கமல்ஹாசன்க்கு இன்று பிறந்த நாள். இவருக்கு திரையுலகை சேர்ந்த பிரபலங்கள் பலரும் சமூக வலைத்தளத்தில் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். நாளுக்கு நாள் இவருடைய பங்களிப்பு தமிழ் சினிமாவுக்கு உயர்ந்துகொண்டே போகிறது.
இவர் அரசியல் சென்ற பின் அ டங்கி விடுவார் என்று எதிர்பார்த்த நிலையில் விக்ரம் படத்தை வைத்து ப யங்க ர ஹிட் கொடுத்தார். இந்த ஹிட் தமிழ் திரையுலகம் மட்டுமல்லாமல் யாருமே எதிர்பாராத ஒன்று.
மேலும் இதில் நடிகை பிந்து மாதவி நேற்று நடைபெற்ற நடிகர் கமல் ஹாசன் பிறந்த நாளில் இ ரவு பா ர்ட்டி யில் நடிகர் கமல்ஹாசனுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
நடிகர் கமல் ஹாசனும் பிந்து மாதவியும் பா ர்ட்டி யில் நடனமாடும் போது எடுக்கப்பட்ட அந்த புகைப்படம் தற்போது ரசிகர்கள் மத்தியில் வை ரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்..