இந்த வயசுல இதெல்லாம் தேவையா? பிரபல நடிகையின் புகைப்படத்தை அந்த மாதிரி கூறிய நடிகர்!! அதற்கு அந்த நடிகை என்ன செய்தார் தெரியுமா??

சினிமா

திரையுலகில் பொதுவாக நடிகைகளின் ஆடை, அணிகலன்களை பற்றி பல விமர்சனங்கள் எழுவது சாதாரணமான ஒன்று. அந்த வகையில் பிரபல நடிகை அனுசுயா பரத்வாஜ் அவரின் ஆடை குறித்து 74 வயதான பிரபல நடிகர் விமர்சித்தது தற்போது தெலுங்கு சினிமாவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் தெலுங்குத் திரையுலகின் மூத்த நடிகராக இருப்பவர் கோட்டா சீனிவாசராவ். இவர் நடிகை அனுசுயா பரத்வாஜின் உடை பற்றிய கருத்து வெளியிட்டு இருந்தார். நடிகை அனசுயா பதிலடி கொடுக்கும் வகையில் தனது ஆடை குறித்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார்.

பிரபல நடிகர் கோட்டா சீனிவாசராவுக்கு நடிகை அனசுயா பரத்வாஜ் பதிலடி கொடுத்துள்ளார். ஆடையை பார்த்து கருத்து சொல்வதர்க்கு யாருக்கும் உரிமை இல்லை. அதனால் இதை செய்யாமல் இருப்பது எல்லாருக்கும் நல்லது என பதிவிட்டிருந்தார்..