தமிழ் திரையுலகில் தற்போது பல நடிகர், நடிகைகள் வந்து கொண்டு தான் இருக்கிறார்கள். ஆனால் அதில் ஒரு சிலர் மட்டுமே சாதிக்கின்றன. பொதுவாக நடிகரோ, நடிகைகளோ தங்களது மா ர்க்கெ ட்டைத் த க்க வைத்துக் கொள்ள எப்போதும் சோசியல் மீடியாக்களில் ஆக்டீவாக இருந்து வருகின்றன.
அதன் காரணமாக ஒவ்வொருவரும் தங்களுக்கென பிரத்யேகமாக சோசியல் மீடியா பக்கங்களும் வைத்துள்ளனர். அப்படி சமூக வலைதளத்தில் பல விதமான போட்டோ ஷூட் நடத்தி புகைப்படத்தை பதிவிடுவது நடிகைகள் செய்வது வழக்கமான ஒன்று.
ஆனால் தற்போது அறிமுக நடிகைகள் இப்படி தான் செய்து வருகிறார்கள். அந்த வகையில் பிரபல நடிகை அனுசுயா பரத்வாஜ் ஒரு புகைப்படம் வெளியிட்டார். அதை 74 வயதான பிரபல நடிகர் கோட்டா சீனிவாசரவ், அவரது ஆ டை குறித்து வி ம ர்ச னம் செய்தார்.
தற்போது தமிழ் திரைப்படத்தில் உள்ள நடிகைகள் பலரும் தனனுடைய புகைப்படங்களை பதிவிட்டு வருவது அவர்களது மார்க்கெட் ச ரிந் து விடக் கூ டாது என்பதற்காக தான். ஆனால் அந்த புகைப்படத்தை பற்றி ஒரு ரசிகர் த வறா ன வி மர்ச னம் கொடுத்தாலே க ண் ட படி க ழு வி ஊ த்து ம் நடிகைகள் மத்தியில் நடிகை அனுசுயா பரத்வாஜ் செம ப திலடி கொடுத்துள்ளார்.
அவர் கூறியதாவது. ஒருவரது ஆ டை யைப் பார்த்து க ருத்து சொல்வதற்கு யாருக்கும் உ ரிமை இ ல்லை. அதனால் இனிமேல் அதைச் செ ய்யா மல் இருப்பது அனைவருக்கும் நல்லது. என்று கூறியுள்ளார்.