இந்த வாரம் பிக்பாஸில் நாமினேட் ஆன நபர்கள்… அப்போ வெளியேறப்போவது இவர் தானா… யார் தெரியுமா??

Videos சினிமா

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. பிக்பாஸ் 5 சீசன்களை கடந்து  தற்போது 6 வது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் மொத்தம் 21 போட்டியாளர்கள் கலந்துக்கொண்டுள்ளனர். இதில் கடந்த வாரம் ஷெரினா பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டார்.

மேலும் அவருக்கு முன் அசல் கோளார், ஷாந்தி ஆகியோர் மக்களிடம் இருந்து கு றைந்த வா க்குகள் பெற்றதன் மூலம் வீட்டில் இருந்து வெளியேறினார்கள். ஆனால் தானாகவே முன் வந்து வீட்டில் இருந்து வெளியேறினார் ஜி.பி. முத்து.

இந்நிலையில் இந்த வாரம் எவ்விஷனுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள நபர்கள் குறித்து ப்ரோமோ வெளியாகியுள்ளது. அதன்படி விக்ரமன், அசீம், ஆயீஷா, மகேஸ்வரி, ராம், தனலட்சுமி, ADK உள்ளிட்டோர் நாமினேட் செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் இதில் மக்களிடம் இருந்து கு றைந்த வாக்குகள் பெற்ற ராம் வெளியேற அதிக வாய்ப்புகள் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.  என்ன நடக்க போகிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம்..