இந்த வாரம் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறும் போட்டியாளர்…. யார் தெரியுமா? அட இவரா? சந்தோஷத்தில் ரசிகர்கள்…!!

சினிமா

விஜய் டிவியில் தற்போது பிக்பாஸ் சீசன் 6 தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிகழச்சி மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதில் இரண்டு நபர்கள் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார்கள். இதில் ஜி.பி. முத்து தானாகவே முன் வந்து வீட்டில் இருந்து வெளியேறினார்.

அதன் பின் மக்களிடம் இருந்து கு றைந்த வாக்குகளை பெற்ற நடிகை ஷாந்தி முதல் ஆளாக இதில் இருந்து எலிமினேட்செய்யப்பட்டார். மேலும் இவரை தொடர்ந்து இந்த வாரம் யார் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறுவார் என்று பலரும் ஆ வலுடன் எதிர்பார்த்து கொண்டிக்கிறார்கள்.

மேலும் இந்நிலையில் பெண்களிடம் மோ சமாக நடந்து கொண்டிருக்கும் அசல் கோளார் தான் பிக் பாஸ் வீட்டில் இருந்து இந்த வாரம் வெளியேறப் போகிறாராம். மக்களிடம் இருந்து இந்த வாரம் அசல் கோலார் தான் குறைந்த வாக்குகளை பெற்றுள்ளாராம்.

அதுமட்டுமின்றி ஏற்கனவே நெட்டிசன்கள் அசல் கோளாறை வெளியேற்ற வேண்டும் என்று கூறி வந்த நிலையில் இந்த வாரம் அது நடந்துள்ளது.