இனி சினிமாவுக்கு குட் பாய்… 33 வயதில் தொழிலதிபர் போட்ட வ லையா ல் ர கசி ய திருமணம் செய்துக்கொண்டு துபாயில் செட்டிலான பிரபல நடிகை…!!

சினிமா

தமிழ் சினிமாவில் நடிகர் பரத் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்ற திரைப்படம் முனியாண்டி விலங்கியல் மூன்றாம் ஆண்டு என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை பூர்ணா. இவரது உண்மையான பெயர் ஷாம்னா கசீம் இந்த பெயரை தான் இவர் சினிமாவில் பூர்ணாவாக மாற்றி நடித்து வந்தார்.

மேலும் இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளில் பிசியாக நடித்து வந்த பூர்ணா சில ஆண்டுகளுக்கு முன் ஆசிப் அலி என்பவருடன் நட்பாக பழகி அதன் பின் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்தது.

அதுமட்டுமின்றி சில நாட்களுக்கு முன் இவர்கள் இருவருக்கும்இடையில் க ருத் து வேறுபாடு ஏற்பட்டு பி ரிந் து விட்டதாகசெய்திகள் வெளியானது. இதற்கு எந்த பதிலும் கூறாமல் இருந்த நடிகை பூர்ணா, அவருடன் நெ ருக்க மாக எடுத்த புகைப்படத்தை வெளியிட்டு அனைவருக்கும் அ திர்ச் சியை கொடுத்து வ தந் திக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

தற்போது இவர்களது திருமணம் துபாயில் நண்பர்கள், உறவினர்கள் முன்னிலையில் கோலாகலமாக திருமணம் செய்து கொண்டார். அவரது தனது இன்ஸடாவில் திருமண புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்…