பற்குழிகள் மற்றும் உ டை ந்த பற்கள் போன்றவற்றால் பற்களின் ஈ றுக ள் மற்றும் வேர்களுக்கிடையில் சீ ரற் ற நிலை ஏற்படுவதால் மி கவு ம் க டு மை யான வ லியை எதிர் கொள்வோம். இது உ டைந் த பற்களின் சீழ் கட்டி, ப ல் வ லி யை ஏற்படுத்துகிறது. சொ த்தை ப் பற்களில் உள்ள பா க்டீ ரியா க்க ள் பெருகி பற்களைத் தா ங் கும் எ லும் புக ளில் தொ ற்று களை ஏற்படுத்துகின்றன.
இதை சரியான நேரத்தில் க வனி க்கா விட் டால் உ யி ருக் கே உ லை வைக்கவும் செய்யும். பொதுவாக சொ த் தை பற்கள் ஏற்படுவதற்கு முக்கிய காரணம் என்னவென்றால் எந்த ஒரு உணவுப் பொருளை சாப்பிட்ட பின் வாயை நீரினால் கொ ப்ப ளிக் கா மல் இருப்பது. இதன் காரணமாக பா க்டீ ரியா க்க ள் சேர்ந்து சொ த் தை ப ற்க ளை ஏற்படுத்தி விடுகிறது.
இப்படி சொத்தையான பற்களை ஆரம்பத்திலேயே கவனிக்காமல் விட்டால், பற்களில் பெரிய ஓட்டை உருவாகி, நாளடைவில் ஈறுகளில் நோய்த்தொற்றுகள் ஏற்பட்டு, அதுவே பல பிரச்சனைகளை உண்டாக்கி விடும். சொ த் தைப் பற்களால் ஏற்படும் வ லி தா ங்க மு டியா ததா கவும், பல்வேறு வழி முறைகளைப் பயன்படுத்தினாலும் நிவாரணம் கி டைக் காத தாக வும் இருக்கும்.
நீங்கள் ஈறுகளை பா திக் கும் இந்த நோ யினா ல் அ வதி ப்ப டுகி றீர் கள் என்றால், நீங்கள் செய்ய வேண்டிய மற்றும் செய்யக் கூடாத சில வி ஷய ங்களை ப் பற்றி நாங்கள் தெளிவுப்படுத்துகிறோம். இதனை த டுக் க சில எளிய இயற்கை வழிகள் என்னெ்ன என்பதை பற்றி பார்ப்போம்..