நாம் குழந்தையா பிறந்த நாட்களில் இருந்து நாம் முதலில் உண்ணும் பொருள் தான் பால். நம் உடலுக்கு தேவையான அனைத்து ஊட்டச்சத்துக்களும் பாலில் உள்ளது. அதாவது கொழுப்பு சத்து, நார்சத்து, கார்போஹைட்ரேட், பொட்டாசியம், கால்சியம் போன்ற சத்துக்கள் பாலில் அ டங் கியுள் ளது.
நாம் தினமும் காலை மற்றும் இரவு நேரங்களில் பால் குடித்து வருவதால் உடலுக்கு மிகவும் நல்லது. அதுமட்டுமின்றி பாலுடன் சேர்த்து வேறு பொருட்களை கலந்து குடித்து வந்தால் அது நமக்கு வி ஷமா க மாறி விடும்.
மேலும் இது குறித்து தெரிந்துக்கொள்ள இந்த வீடியோவை பாருங்க…