இப்படியா செய்வது… மனைவி மகாலட்சுமி செய்த மோ சமா ன சமையல்… புகைப்படத்துடன் க லாய் த்த ரவீந்தர்…!!

சினிமா

லிப்ரா புரொடக்ஷன்ஸ் சார்பில் திரைப்படங்களை தயாரித்து வரும் தயாரிப்பாளர் ரவீந்தர் சமீபத்தில் சீரியல் நடிகை மகாலட்சுமியை கா தலித்து கடந்த செப்டம்பர் மாதம் திருமணம் செய்து கொண்டார். தற்போது வரை இவர்களது திருமணத்தை பற்றிய பேச்சு மிகவும் பரவலாக பேசப்பட்டு வருகிறது.

மேலும் இவர்கள் இருவருக்கும் திருப்பதியில் மிகவும் சிம்பிளாக திருமணம் நடந்து முடிந்துள்ளது. சொல்லப் போனால் இவர்கள் இருவருக்குமே இது இரண்டாம் திருமணமா தான். இவர்கள் திருமணத்தில் ஆரம்பித்து அடுத்தடுத்து என்ன புகைப்படம் பதிவிட்டாலும் வை ரலானது. அவர்களே எங்களது திருமணம் இந்த அளவிற்கு பேசப்படும் என நாங்கள் நினைக்கவே இல்லை, அந்த அளவிற்கு பெரிதாக பேசுகிறார்கள் என்று கூறியுள்ளனர்.

எப்போதும் எல்லா விஷயங்கள் குறித்தும் பதிவு செய்யும் ரவீந்தர் மகாலட்சுமி செய்த ஒரு விஷயத்தை புகைப்படம் எடுத்து பதிவு செய்துள்ளார். அதாவது முட்டை வேக வைக்க முடிவு செய்த மகாலட்சுமி அதை நி றுத் தாமல் விட்டிருக்கிறார். தண்ணீர் வற்றி முட்டை கருகும் அளவிற்கு சென்றுள்ளது. இது குறித்து ரவீந்தர் போட்ட பதிவு இதோ…