இப்படியும் கூட ம ரணம் வருமா? நெற்றியில் கொ சு க டித்து உ யிரிழ ந்த இ ளம் விமானி பெண்!! சோ கத் தில் ஆ ழ்த் திய ச ம்பவ ம்!

சினிமா

இ ளம் விமானி பெண் ஒருவர் கொ சு க டித்த தால் உ யிரி ழந்து ள்ள தாக கூறப்படும் தகவல் அ திர்ச்சி யை ஏற்படுத்தியுள்ளது. இங்கிலாந்தின் Suffolk என்ற இடத்தை சேர்ந்தவர் Oriana Pepper(21) என்ற இ ளம் பெண் பெல்ஜியம் நாட்டில் விமான பயிற்சியாளராக இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

மேலும் இவரை கடந்த மாதம் கொ சு ஒன்று க டித்து ள்ளது. அதன் தா க்கம் அதிகமாக இருந்ததால் பின் இவர் ம ருத்துவம னைக்கு அழைத்துச் செல்லப்பட்டு இருக்கிறார். மருத்துவர்கள் இவருக்கு ப ரிசோ தனை செய்து விட்டு ப ரிசோத னைக்கு பிறகு இவருக்கு எ திர் ப்பு மருந்துகளை கொடுத்து வீட்டுக்கு அனுப்பி இருக்கிறார்கள்.

ஆனாலும் கொ சு க டித்த இடம் பெரிதும் வீ க்கம் அ டைந்து உள்ளது. அடுத்த இரண்டு நாட்களில் Oriana தி டீரெ ன ம யங்கி வி ழுந்த தாக கூறப்படும் நிலையில் அவரை உடனே கா தலன் அழைத்து சென்றிருக்கிறார். அதன் பிறகு மூன்று நாட்கள் சி கிச் சைக்கு பின் அவர் உ யிரிழந்து ள்ளார்.

மேலும் அவரின் ம ரணத் திற்கு காரணம் கொசு க டித்த தால் தான் என்ற கு ழப்பம் இருந்து வந்துள்ளது. அந்த பெண்ணை நெற்றியில் க டித்த கொ சு நோ ய் தொ ற்றை உருவாக்கி அவரது மூளைக்கு ப ரவி இந்த உ யிரிழ ப்பை ஏற்படுத்தியிருக்கலாம் என கூறப்படுகிறது. இந்த வழக்கை வி சார ணை செய்த அதிகாரிகள் இப்படி ஒரு ச ம்பவம் புதிதாக உள்ளது. என கூறியுள்ளன.