தற்போது தமிழ் சினிமாவில் ஒரு தவிர்க்க முடியாத நடன இயக்குனராக இருந்து தன் வாழ்க்கையில் நடிகராகவும் புகழ் பெற்று இருக்கும் நடிகர் தான் பிரபு தேவா. தற்போது பிரபு தேவா வாழ்கையில் இரண்டு கல்யாணம் நடந்து முடிந்து இரு மகன்கள் கூட இருக்கிறார்கள், தற்போது பிரபு தேவாவை நான் திருமணம் செய்து கொள்ள தயார் என்று ஒரு இளம் நடிகை கூறியுள்ளார்.இப்போது இந்த செய்தி சமூக வலைதளத்தில் அதிகப்படியாக பேசப்பட்டு வருகிறது.
தற்போது வரை தமிழ் திரைப்படத்தில் பல மொழிகளில் இருந்து பல நடிகைகள் அறிமுகமாகி நடித்து வருகிறார்கள், அந்த வகையில் தமிழ் திரைப்படத்தில் என்னமோ எதோ என்ற திரைப்படத்தில் நடித்து மக்களிடையே பிரபலமான நடிகை தான் நீக்கீஷா படேல்.
இந்த படத்தை தொடர்ந்து நடிகை நீக்கீஷா படேல் தமிழ் சினிமாவில் பல படத்தில் நடித்துள்ளார் அந்த வகையில் “தலைவன்”, “நாரதன்”, “7 நாட்கள்” போன்ற படங்களிலும் நடித்துள்ளார். தற்போது கஸ்தூரி ராஜா இயக்கிய “பாண்டிமுனி” என்ற படத்தில் நடித்து உள்ளார்.
சமீபத்தில் பத்திரிக்கையாளர்களை சந்தித்த நடிகை நீக்கீஷா படேல் தனக்கு பிரபுதேவா என்றால் ஆரம்பத்தில் இருந்தே மிகவும் பிடிக்கும் என்னுடைய குடும்பத்தினரும் அவரது குடும்பத்தினரும் ஒரு நல்ல முறையில் தற்போது வரை பழகி வருகிறார்கள். பிரபு தேவாவை நான் திருமணம் செய்துகொள்ள தயாராக இருக்கிறேன் ” என்று கூறியுள்ளார்.
தற்போது நடிகை நீக்கீஷா படேல் குஜராத்தில் தான் பிறந்துள்ளார், தற்போது நடிகை நீக்கீஷா படேல் மிஸ் இந்தியா பட்டத்தை வென்றுள்ளார். இந்த படத்தின் பதிப்பு மட்டும் சுமார் 20 கோடி ஆகும். இதனை தொடர்ந்து தமிழ், தெலுங்கு,கன்னடம் போன்ற பல மொழி படங்களில் நடித்துவரும் நீக்கீஷா படேல் தற்போது தெலுங்கு மொழி படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.courtesy newstoll.com