இயக்குநரிடம் போய் கேட்ட அந்த கேள்வி..முகத்தில் பளார் என அடிவாங்கிய ரேவதி..கடைசியில் என்ன நடந்தது தெரியுமா??

Tamil News

நடிகை ரேவதி கடைசியாக தனுஷ் நடித்திருந்த திருச்சிற்றம்பலம் திரைப்படத்தில் ஒரு சிறிய காட்சியில் சிறப்பு தோற்றத்தில் நடித்து அசத்தி இருப்பார்.80, 90-களில் முன்னணி நடிகையாக இருந்த ரேவதி இன்றுவரை நிலைத்து நிற்கிறார் என்றால் அதற்கு காரணம் இயக்குநர்கள் பாரதிராஜா, பாலச்சந்தர் மற்றும் மணிரத்தினம் இயக்கத்தில் அவர் நடித்தது தான்.இவ்வாறுஇருக்கையில் தனது முதல் படமான மண் வாசனை திரைப்படத்தில் நடந்த பல சுவாரசியமான தகவல்களை ஒரு பேட்டியில் தெரிவித்து இருக்கிறார்.

தனது முதல் படமான 16 வயதினிலே மூலமாகவே மொத்த ரசிகர்களையும் தன் பக்கம் திரும்பி பார்க்க வைத்தவர் பாரதிராஜா. முதல் 5 படங்களில் வெற்றி கண்டவர் ஆறாவதாக நடித்து இயக்கிய கல்லுக்குள் ஈரம் படத்தின் மூலம் முதல் தோல்வியை கண்டார்.அத்தோடு மண்வாசனை படத்திற்காக முதன்முறையாக ரேவதி பாரதிராஜாவை சந்தித்தபோது, இதற்கு முன் என் படங்களை பார்த்திருக்கிறாயா என்று கேட்டிருக்கிறார். எனினும் அதற்கு கல்லுக்குள் ஈரம் மட்டும் பார்த்திருக்கிறேன் என்று கூற, உனக்கு வேறு படமே கிடைக்கவில்லையா என்பது போல் பார்த்தாராம்.

அத்தோடு பொதுவாகவே நடிகர் நடிகைகள் சரியாக நடிக்காவிட்டால் அவர்களை பாரதிராஜா அடிப்பார் என ஒரு பேச்சு உண்டு. இதை குறிப்பிட்டு ரேவதியிடம் கேட்கப்பட்ட ஒரு கே ள்விக்கு, மண் வா சனையில் ஒரே ஒரு காட்சியில் அ றை வா ங்கினேன். அதுகூட நான் ச ரியாக ந டிக்கவில்லை என்று கோபத்தில் அவர் அ றைந்ததாக எ டுத்துக் கொள்ளவில்லை. எனக்கு ஊக்கம் அளிக்கும் விதத்தில்தான் அந்த அறை இருந்தது என்று ரேவதி தெரிவித்து இருந்தார். ஆனால், பாரதிராஜாவிற்கு முன்னரே பாண்டியனிடம் அ றை வாங்கினாராம்.

மேலும் ஒரு காட்சியில் பாண்டியன் ரேவதியை அறைய வேண்டுமாம். பாண்டியனுக்கும் அது முதல் படம் என்பதால் இரண்டு மூன்று டேக்குகள் சரியாக அடிக்காததால் கோ பமான பாரதிராஜா பாண்டியனுக்கு ஒரு அறை கொடுத்து சரியாக  நடிக்கச் சொன்னாராம். மேலும் அந்த மொத்த கோ பத்தை பாண்டியன் என் மீது காட்டும் வகையில் என்னை ஓங் கி அறைய, அந்தக் காட்சி ஓகே ஆனது. இன்னும் கூட அந்த ஷா ட்டை படத்தில் பார்த்தால் அவரது நான்கு விரல்களும் எனது கன் னத்தில் ப திந்திருக்கும். அதனால், பாரதிராஜாவிடம் அடி வாங்குவதற்கு முன்னதாகவே பாண்டியனிடம் அடி வாங்கினேன் என்று ரேவதி தெரிவித்துள்ளார்.

முதன் முறையாக பாரதிராஜாவை சந்தித்தபோது அவரிடம் ஒரு சந்தேகம் கேட்டுள்ளார் ரேவதி. சினிமாவில் கதாநாயகனும் கதாநாயகியும் கட்டிப்பிடிப்பது போல் காட்சி வருகிறதே, அது பொய் தானே. இருவருக்கும் இடையில் ஒரு தலகாணியை வைத்துக் கொண்டுதானே கட்டிப்பிடிப்பார்கள் என்று ஒரு கேள்வியை கேட்டாராம். பாரதிராஜாவிற்கு என்ன சொல்வதென்று தெரியாமல் சி ரித்துவி ட்டு, இந்த பெண்ணை எப்படி நடிக்க வைக்க போகிறேன் என்று உடனிருந்தவர்களிடம் கூறியதாக ரேவதி ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார்.