இயக்குனரை இரண்டாம் திருமணம் செய்த 5 மாதத்திலேயே இரண்டாம் குழந்தை பெற்றடுத்த பிரபல அண்ணாத்த பட நடிகை..!! அவர் யார் தெரியுமா..?? அட இவர் இந்த ஒரு முன்னணி மலையாள படத்தில் நடித்துள்ளேரே..!!

இயக்குனரை இரண்டாம் திருமணம் செய்த 5 மாதத்திலேயே இரண்டாம் குழந்தை பெற்றடுத்த பிரபல அண்ணாத்த பட நடிகை..!! அவர் யார் தெரியுமா..?? அட இவர் இந்த ஒரு முன்னணி மலையாள படத்தில் நடித்துள்ளேரே..!!

சினிமா வைரல் செய்திகள்

பிரபல முன்னணி மலையாள நடிகை அஞ்சலி நாயர். 70க்கும் மேற்பட்ட படங்களில் இவர் நடித்துள்ளார். தமிழில் நெல்லு, கோட்டி, உன்னையே காதலிப்பேன், கிருஷ்ணம், திரிஷ்யம் 2 ஆகிய படங்களில் இவர் நடித்துள்ளார். கடைசியாக மாமனிதன் படத்தில் நடித்தார். பெண் என்ற படத்தில் நடித்தற்காக சிறந்த நடிகைக்கான கேரள அரசின் விருதை பெற்றார். அஞ்சலி நாயருக்கு ஏற்கனவே அனீஷ் உபாசனா என்பவருடன் திருமணம் நடந்தது.

இவர்களுக்கு ஆவ்னி என்கிற ஒரு பெண் குழந்தையும் உள்ளது. ஒரு சில கருத்து வேறுபாடு காரணமாக கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பிரபல முன்னணி நடிகை அஞ்சலி நாயர் கணவரை விவாகரத்து செய்தார்.இவர் மலையாள படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றி வந்த அஜித் ராஜு என்பவரை காதலித்து ரகசியமாக திருமணம் செய்து கொண்டார்.

திருமணமாகி 5 மாதங்களே ஆகும் நிலையில், தற்போது நடிகை அஞ்சலி நாயருக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. இதை அறிந்த ரசிகர்கள் ஷாக் ஆகி உள்ளனர். இதன்மூலம் நடிகை அஞ்சலி நாயர், அஜித் ராஜுவை 2-வது திருமணம் செய்துகொள்ளும் முன்னரே கர்ப்பமாக இருந்தது தெரியவந்துள்ளது.