இயக்குனர் காலில் வி ழுந்து கதறி அழுத நயன்தாரா.. தற்போது வைரலாகும் வீடியோ.. படப்பிடிப்புதளத்தில் நடந்தது என்ன?

இயக்குனர் காலில் வி ழுந்து கதறி அழுத நயன்தாரா.. தற்போது வைரலாகும் வீடியோ.. படப்பிடிப்புதளத்தில் நடந்தது என்ன?

Tamil News Videos

மலையாளத் திரையுலகின் மூலம் திரைத்துறைக்கு வந்த நயன் தாரா தமிழில் ஹரி இயக்கி சரத்குமார் நடித்த ஐயா திரைப்படம் நல்ல ஒப்பனிங் தந்தது. ஆரம்பத்தில் சீனியர் நடிகர்களோடு நடித்த நயன் இப்போது இளம் நடிகர்களுக்கு ஜோடியாக கலக்கி வருகிறார். லேடி சூப்பர் ஸ்டார் என ரசிகர்களால் அழைக்கப்படுகிறார் நயன்தாரா.நடிகை நயன் தாராவும், இயக்குனர் விக்னேஷ் சிவனும் காதலித்து வருவது அனைவரும் அறிந்ததே…இவர்கள் இருவரும் சேர்ந்தே இப்போது அடிக்கடி ஊர்சுற்றியும் வருகின்றனர்.

அண்மையில் கூட மூக்குத்தி முருகன் சூட்டிங்கிற்கு விக்னேஷ் சிவனோடே வந்திருந்த நயன் தாரா, குமரிமாவட்டம் முழுவதும் கோயில், கோயிலாக அவரோடு போய் தரிசனம் செய்தார். அண்மையில் இவர் செய்த டிக் டாக் வீடியோவும் இணையவாசிகளால் க டுமையாக விமர்சனம் செய்யப்பட்டது.

இந்நிலையில் நடிகை நயன்தாரா குறித்த பதிவு ஒன்று இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதுகுறித்து தெரிந்துகொள்ள தொடர்ந்து படியுங்கள். கடந்த 2011ல் தெலுங்கில் நயன் தாரா , பாலகிருஷ்ணனுடன் சேர்ந்து நடித்த ‘ஸ்ரீராம ராஜ்ஜியம்’ என்னும், படத்தில் நடித்திருந்தார். இதில் பாலகிருஷ்ணன் ராமராகவும், நயன் சீதையாகவும் நடித்தனர்.

இந்தப்படத்தை நல்லபடியாக மு டித்துக்கொடுத்ததற்காக படக்குழுவினர் நயன் மீது மலர்தூவி வாழ்த்தியிருக்கின்றனர். அப்போது அதைப் பார்த்து ஆனந்தக் கண்ணீர்விட்ட நயன் தாரா, அந்த படத்தின் இயக்குனரின் காலில் வி ழுந்து ஆசீர்வாதம் பெற்றுள்ளார். குறித்த அந்த வீடியோ இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.