இயக்குனர் சங்கர் மகள் அதிதி சங்கரை கா தலிக் கும் பிரபல நடிகர்!! அதுவும் பொ து இடத்தில் இப்படியா பண்றது??

சினிமா வைரல் வீடியோ

தமிழ் சினிமாவில் இயக்குனர் முத்தையா இயக்கத்தில் நடிகர் கார்த்தி மற்றும் சங்கர் மகள் அதிதி சங்கர் போன்ற பல நட்சத்திரங்கள் நடித்து இன்று வெளியான திரைப்படம் விருமன். இந்த படம் கலவையான வி மர்ச னத்தை பெற்று வருகிறது.

மேலும் இந்த படத்தில் முதன் முதலில் நடிகையாக அறிமுகமானவர் நடிகை அதிதி சங்கர் இவர் இந்த படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றுள்ளார். அதுமட்டுமல்லாமல் மிகவும் பிரபலமானார். சமீப காலமாக காமெடி நடிகராக நடித்து வரும் கூல் சுரேஷ் அனைத்து படங்களுக்கு சென்று பார்த்தி விட்டு வி மர்ச னத் தை கூறுவார்.

அந்த வகையில் அவர் விருமன் படத்தினை பார்த்து விட்டு நடிகை அதிதி சங்கர் என் காதலி. நான் அவரை கா தலிக்கி றேன் என்று அவர் கூறியுள்ளார். அவர் அப்படி பேசிய வீடியோ இணையத்தில் வை ரலா கி வருகிறது.

Copyright viduppu.com