தமிழ் சினிமாவில் தற்போது பல முன்னணி இயக்குனர்கள் புதிதாக வந்த நிலையில் அந்த காலத்தில் பல வெற்றிப் படங்களை கொடுத்த முன்னணி இயக்குனர்கள் இன்றளவும் பல படங்களை இயக்கி வருவதோடு மக்களின் மனதில் நீங்காத இடத்தை பிடித்து வைத்துள்ளனர்.
அதிலும் படத்தின் கதையை வைத்தே இந்த படத்தின் இயக்குனர் இவர் தான் என்ற அளவிற்கு தங்களுக்கென தனி ஒரு பாணியை வைத்துள்ளதோடு அதற்கு ஏற்றாற் போல் படங்களை இயக்கி வருகின்றனர். அந்த வகையில் தனது படத்தில் நடிக்கும் அனைத்து கதாபாத்திரத்திற்கும் முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் கதையை அமைப்பதோடு படத்தின் அடித்தளம் வரை சென்று படத்தை இயக்குபவர் பிரபல முன்னணி இயக்குனர் பாலா.
இவரது படங்கள் என்றாலே மக்கள் மத்தியில் தனி எதிர்பார்ப்பு இருக்கும். இவரது படத்தில் நடித்து விட்டால் போதும் இனி எந்த இயக்குனரிடம் நடித்து விடலாம் என்னும் அளவிற்கு தனது படத்தில் அனைவரையும் வேலை வாங்கி விடுவார். இவர் இயக்கிய அணைத்து படங்களும் மாறுபட்ட கதையம்சங்களை கொண்டதோடு படத்தின் முடிவில் நாம் அந்த படத்தின் கதையோடு ஒன்றிணைந்து வாழ்ந்து ஒரு அனுபவத்தை கொடுக்கும்.
மேலும் இந்நிலையில் இவரது படத்தில் பிரபல நடிகை ஒருவர் இவருடைய இயக்கத்தில் நடிக்கும் போது தான் அனுபவித்த இ ன்னல் களை வெளிப்படையாக கூறியுள்ளார். அது வேறு யாரும் இல்லை தமிழ் சினிமாவில் கடந்த சில வருடங்களுக்கு முன் பிரபல முன்னணி நடிகர் சாக்லேட் பாய் மாதவன் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படமான ஜேஜே படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகப்படுத்திக் கொண்ட பிரபல நடிகை பூஜா தான்.
இவர் இந்த படத்தை தொடர்ந்து பல முன்னணி நடிகர்களுடன் படங்களில் ஜோடியாக நடித்துள்ளார். இவர் பிரபல இயக்குனர் பாலா இயக்கத்தில் நான் கடவுள் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த படத்தில் கண்களை இ ழந்த பெண்ணாக நடித்து இருந்தார். இந்த படத்தில் வரும் அணைத்து கேரக்டரும் தோற்றத்திலும் நடிப்பிலும் வேற லெவலில் மி ரட்டி இருப்பார்கள்.
மேலும் இப்படி இருக்கையில் இந்த படத்தில் நடிக்கும் போது தனக்கு நடந்த பல இன்னல்களை கூறியுள்ளார். நான் கடவுள் படத்தில் நான் நடிக்கும் போது எனக்கு கண் பார்வை தெரியாத கேரக்டர் என்பதால் அதற்கு ஏற்ப எனது கரு விழிகளை ம றைக்கும் விதத்தில் லென்ஸ் வைத்து விட்டார்கள். இதனால் கிட்டத்தட்ட 10 நாட்களுக்கு மேலாக இடது வலது கா ட்சியை மட்டுமே நடிக்க வேண்டியதாயிருந்தது.
இதனை தொடர்ந்து பாலாவுக்கு அ ந்த காட்சி பிடித்தால் மட்டுமே அடுத்த காட்சிக்கு போக முடியும். அதுமட்டுமில்லாமல் என்ன சூட்டிங் எடுக்கிறார்கள் என்று தெ ரியாமல் நடித்து வந்தேன். ஒரு கட்டத்தில் நான் பி ச்சை எடுக்கும் கா ட்சிகளில் அது நிஜமாக இருக்கும் விதத்தில் என்னை யாரென்று தெரியாத அளவில் மாற்றிய நிலையில் மக்கள் பலரும் என்னை உண்மையிலேயே பி ச்சகா ரி என நினைத்து கா சுகளை போடு சென்றனர்.
இருப்பினும் நான் என்ன தான் இந்த படத்தில் இவ்வளவு க ஷ்டங் களை பட்டு இருந்தாலும் திரையுலக வாழ்க்கையில் இது ஒரு ம றக்க மு டியாத படமாக இருக்கும் என கூறியுள்ளார். இந்த தகவல்கள் சமீபத்தில் இணையத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வை ரளா கி வருகிறது.