சற்றுமுன் இயக்குனர் மணிரத்னம் படத்தில் தி டீ ரெ ன்று ம ர ணம்! பொன்னியின் செல்வன் படத்திற்கு வந்த மிகப் பி ரச் ச னை.. சோ க த்தில் ஆ ழ்ந் த ரசிகர்கள் ..!!!

சினிமா

சற்றுமுன் இயக்குனர் மணிரத்னம் படத்தில் தி டீ ரென் று ம ர ணம்! பொன்னியின் செல்வன் படத்திற்கு வந்த மிகப் பி ரச் ச னை.. சோ க த்தில் ஆ ழ்ந் த ரசிகர்கள் ..!!!

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநராக திகழ்ந்து வருபவர் மணிரத்னம். தற்போது பொன்னியின் செல்வன் படத்தினை முன்னணி நடிகர் நடிகைகளை வைத்து படமாக்கி வருகிறார் மணிரத்னம்.

பல வரலாறு சிறப்பு மிக்க இடங்களில் படப்பிடிப்பு நடைபெற்று வரும் நிலையில் தற்போது மத்திய பிரதேச மாநிலத்தில் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இந்நிலையில், படப்பிடிப்பு தளத்தில் ஏற்பட்ட விபத்தால் குதிரை ஒன்று உயிரிழந்துள்ளது. இதன் காரணமாக விசாரணை செய்த போ லி சார் மணிரத்னம் மற்றும் குதிரையின் உரிமையாளர் மீது வழக்கு பதிந்துள்ளனர்.

இதுகுறித்து விலங்குகள் நல வாரியம், விசாரணை நடத்தும்படி மாவட்ட ஆட்சித்தலைவர் தெலுங்கானா விலங்குகள் நல வாரியத்திற்கு கடதம் எழுந்தியுள்ளார்கள் என்று கூறப்படுகிறது