இயக்குனர் மோகன் ராஜாவின் மகன் மற்றும் மகளைப் பார்த்துள்ளீர்களா?..இவரது மகன் இந்தப் படத்தில் நடித்துள்ளாரா..!! வைரலாகும் புகைப்படம் உள்ளே..!!

இயக்குனர் மோகன் ராஜாவின் மகன் மற்றும் மகளைப் பார்த்துள்ளீர்களா?..இவரது மகன் இந்தப் படத்தில் நடித்துள்ளாரா..!! வைரலாகும் புகைப்படம் உள்ளே..!!

Tamil News

தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் இயக்குனர் மோகன் ராஜா. இவர், பிரபல எடிட்டர் மோகன் மகன் என்பதும் ஜெயம் ரவியின் சகோதரர் மகன் தெரிந்த விஷயம் தான்.மோகன் ராஜா முதன் முதலில் 2001 ஆம் ஆண்டு ஹனுமன் ஜங்ஷன் என்ற தெலுங்கு படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகி இருந்தார். தனது முதல் படமே வெற்றியடைய அதன் பின்னர் தமிழில் தனது சகோதரர் ஜெயம் ரவியை வைத்து ஜெயம் என்ற படத்தை இயக்கினார்.

அந்தப் படமும் நல்ல வெற்றியைப் பெற்றது. அதன் பின்னர் பல ரீமேக் படங்களை எடுத்து வெற்றியும் கண்டார்.பின்னர் முதன் முதலில் சொந்தக் கதையில் 2015ஆம் ஆண்டு தனது சகோதரர் வைத்து தனி ஒருவன் என்ற படத்தை  இயக்கினார்.

அந்தப்படம் மோகன் ராஜாவிற்கு மாபெரும் புகழை ஏற்படுத்தித் தந்தது.தனி ஒருவன் படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது மோகன் ராஜா ஜெயம் ரவியை வைத்து தனிஒருவன் இரண்டாம் பாகத்தை எடுப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்.

இந்த நிலையில் இயக்குனர் மோகன் ராஜாவின் மகன் மற்றும் மகளுடன் சமீபத்தில் நடந்த ஐபிஎல் போட்டியை  காண சென்றுள்ளார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் ஆகி வருகிறது.மோகன் ராஜாவுக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் இருக்கின்றன.

இதில் மோகன் ராஜாவின் மகன் விரைவில் ஒரு படத்தில் ஹீரோவாக நடிப்பதாகவும் தகவல்கள் வெளியாகின. அதே போல விஜய் ஆண்டனி நடிக்கவுள்ள படத்திலும் மோகன் ராஜாவின் மகன் நடிக்கப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.