இயக்குனர் விக்னேஷ் சிவனின் தங்கை யார் தெரியுமா? அட அவரும் ஒரு பிரபலம் தானா… அட இத்தனை நாளா இது தெரியாம போச்சே… யாருன்னு நீங்களே பாருங்க…!!

சினிமா

சினிமாவில் பொதுவாக நடிக்கும் திரைப்பிரபலங்களை பற்றி நமக்கு தெரிந்த அளவிற்கு அவர்களது இயல்பு வாழ்க்கை மற்றும் குடும்பத்தை பற்றி அவ்வளவாக தெரியாது. மேலும் இந்நிலையில் சமீபகாலமாக பல முன்னணி திரை பிரபலங்கள்  தங்களை மக்கள் மத்தியில் பிரபலபடுத்தி கொள்வதோடு அடையாளபடுத்தி கொள்கின்றன.

மேலும் கடந்த சில மாதங்களாக சமூக வலைதளங்களில் தங்களது இணைய பக்கத்தில் சிறு வயது புகைப்படம் மற்றும் குடும்பத்துடன் இருக்கும் புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களுக்கு உற்சாகத்தை கொடுத்து வருகின்றனர். தமிழ் சினிமாவில் பல முன்னணி இயக்குனர்கள் இருந்த போதிலும் சில இயக்குனர்கள்  தங்களுக்கென தனி ரசிகர் ப ட்டா ளத்தை வைத்துள்ளார்கள்.

இப்படி இருக்கையில் கடந்த 2012-ம் ஆண்டு சிம்பு நடிப்பில் வெளிவந்து இ ளைஞ ர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற திரைப்படமான போடா போடி படத்தை இயக்கியதன் மூலம் தன்னை இயக்குனராக தமிழ் மக்களிடையே அறிமுகபடுத்தி கொண்டவர் பிரபல முன்னணி இயக்குனர் விக்னேஷ் சிவன். முதல் படமே நல்ல வெற்றியடைந்த நிலையில் அடுத்தடுத்து பல வெற்றிப் படங்களை முன்னணி இயக்குனர்களை வைத்து இயக்கியுள்ளார்.

மேலும் இவர் இயக்குனர் என்பதை தாண்டி பல படங்களில் நடிகராகவும், பாடல் ஆசிரியராகவும் பணியாற்றியுள்ளார். இந்நிலையில் விக்னேஷ் சிவன் திரையுலகில் படங்களை இயக்கி பிரபலமானதை காட்டிலும் பிரபல முன்னணி நடிகை லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவை கா தலித்து பிரபலமானது தான் அதிகம். நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் வெளிவந்த நானும் ரவுடி தான் படத்தில் ஹீரோயினாக நயன்தாரா நடித்திருந்தார்.

அந்த படத்தை இயக்கிய விக்னேஷ் சிவனுக்கும், நயன்தாராவுக்கும் இடையே ப ழக் கம் ஏற்பட்டு கா தலாக மாறியது. இதனை தொடர்ந்து தற்போது இருவரும் அடிக்கடி வெளியில் செல்வதும் ஒன்றாக நெ ருக்க மாக இருக்கும் புகைப்படங்களை பதிவிடுவதை வழக்கமாக வைத்துள்ளார்கள். விரைவில் இருவரும் திருமணம் செய்து கொள்ள போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

மேலும் இந்நிலையில் விக்னேஷ் சிவன் பற்றி தெரிந்த நிலையில் அவரது குடும்பம் பற்றி நமக்கு தெரியாத நிலையில் தற்போது அவரது குடும்ப புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது. அதில் விக்னேஷ் சிவன் தனது தங்கையுடன் ஒன்றாக இருக்கும் புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் இவருக்கு தங்கச்சி இருக்காங்களா என ஆ ச்சரி யமடை ந்துள் ளன..