இரண்டாம் திருமணம் செய்து 5 மாதத்தில் குழந்தை பெற்றெடுத்த தமிழ் பட நடிகை!! கு ழப்ப த்தில் ரசிகர்கள்… வை ரலா கும் புகைப்படம்….!!

சினிமா

மலையாள திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி ஏராளமான படங்களில் நடித்துள்ளவர் நடிகை அஞ்சலி நாயர். இவர் தமிழில் கடந்த 2010-ம் ஆண்டு வெளியான நெல்லு என்ற  திரைப்படம் மூலம் என்ட்ரி கொடுத்தார். மேலும் இதையடுத்து கோ லிவுட்டில் சில படங்களில் நடித்து விட்டு மீண்டும் மலையாள திரையுலகிற்கு சென்றார்.

மலையாளத்தில் த்ரிஷ்யம் 2 என்ற படத்தில் போ லீஸாக நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானார். இதன் பின் தமிழில்  பட வாய்ப்பு கிடைத்து சிவா இயக்கத்தில் கடந்தாண்டு வெளியான அண்ணாத்த படத்தில் ரஜினியுடன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

அதுமட்டுமின்றி சீனு இராமசாமி – விஜய் சேதுபதி கூ ட்டணியில்  அண்மையில் ரிலீசான மாமனிதன் படத்தில் நடித்து அசத்தி இருந்தார் அஞ்சலி நாயர். இவர் கடந்த 2011ம் ஆண்டு அனீஷ் என்ற இயக்குனரை திருமணம்செய்துக்கொண்டு இவர்களுக்கு 5 வயதில் குழந்தை ஒன்று உள்ளது.

மேலும் இந்நிலையில் 2016ம் ஆண்டு க ருத்து வேறுபாடு காரணமாக இருவரும் வி வாக ரத்து செய்து பி ரிந்து வி ட்டனர். குழந்தையுடன் த னியாக வசித்து வந்த அஞ்சலி நாயர் கடந்த பிப்ரவரி மாதம் மலையாள படங்களில் உதவி இயக்குனரான அஜித் ராஜு என்பவரை கா தலித்து, ர கசிய மாக 2வது திருமணம் செய்து கொண்டார்.

திருமணமாகி 5 மாதங்களே ஆனா நிலையில் தற்போது நடிகை அஞ்சலி நாயருக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. நடிகை அஞ்சலி நாயர், அஜித் ராஜுவை 2-வது திருமணம் செய்து கொள்ளும் முன்னரே கர்ப்பமாக இருந்தது தெரிய வந்துள்ளது.