தமிழ் சினிமாவில் 2000ம் ஆண்டு நடிகர் சரத்குமார் நடிப்பில் வெளியான திரைப்படம் மாயி. இந்த படத்தில் நடிகர் வடிவேலு இடம் பெறும் வாமா மின்னல் என்ற காமெடி கா ட்சி யை யாராலும் ம றக்க முடியாது. அதில் மின்னல் பெண்ணாக நடித்தவர் தான் நடிகை தீபா.
மேலும் இவர் சின்னத்திரை சிரியல்களில் நடித்து வருகிறார். இவர் அந்த படத்திற்கு பிறகு சில படங்களில் சிறு சிறு க தாபாத் திரங் களில் நடித்து வருகிறார். தற்போது அவர் சீரியல்களில் நடித்து வந்தார். இவர் முதல் திருமணம் செய்து பி ரிந் து விட்டனர். அதன் பின் அவர் இரண்டாம் திருமணம் செய்துக்கொண்டார்.
மேலும் ராஜவம்சம் என்ற திரைப்படத்தின் மூலம் மீண்டும் நடிக்க தொடங்கியுள்ளார். 20 வருடத்திற்கு பிறகு படங்களில் நடிக்க தொடங்கியுள்ளதாக அவரே ஒரு பேட்டியில் கூறியுள்ளார். இந்த படத்தில் சசிகுமார் நிக்கி கல்ராணி முக்கிய நடிகர்களாக நடிக்க யோகி பாபு, சுமித்ரா, விஜயகுமார், ராதா ரவி, நிரோஷா, மனோபாலா மற்றும் சி ங்கம் பு லி ஆகியோர் இந்த திரைப்படத்தில் நடித்துள்ளனர்.