தமிழ் திரைப்படத்தில் பிரபலமான நடிகர் ஆர் கே சுரேஷ். இவருக்கும் சீரியல் நடிகை திவ்யாவுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. அவரை மிகவும் வி ரும் புவ தாகவும் அவர் கூறியிருந்தார். இருப்பினும் இவர்கள் இருவருக்கும் க ருத் து வே றுபாடு காரணமாக திருமணம் நிறுத்தப்பட்டது. தமிழ் திரைப்படத்தில் நடிக்க வருவதற்கு முன் பல நடிகர்களுமே பல வேலை செய்து தான் சினிமாவில் அறிமுகமாகி வருகிறார்கள்.
சுரேஷ் அக்டோபர் 2020 ல் சென்னையைச் சேர்ந்த சினிமா பைனான்சியர் மதுவை ர க சிய திருமணம் செய்துக்கொண்டார். தம்பதியருக்கு ஏப்ரல் 23, 2021 ஒரு மகள் பிறந்தாள். தமிழ் திரைப்படத்தில் நடிகர் ஆர் கே சுரேஷ் பல முன்னணி நடிகர்கள் நடித்த திரைப்படத்தில் துணை நடிகராகவும் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். முரளி நடித்த பூ வாசம் படத்தின் தயாரிப்பாளரான டாக்டர் ஆர் களஞ்சியத்தின் மகன் சுரேஷ்.
மேலும் அதைத் தொடர்ந்து அவர் நடிப்பு வாய்ப்புகளைத் தேடி பல தயாரிப்பாளர்களை அணுகியும் ப லனி ல்லை. நடிகர் ஆர் கே சுரேஷ் சமீபத்தில் கூட நடிகர் கார்த்தி நடிப்பில் வெளியான விருமன் என்ற திரைப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். சுரேஷ் அதன் பின் திரைப்பட விநியோக நிறுவனத்தைத் தொடங்கினார் நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் , சூ து கவ்வும் மற்றும் இதற்குத் தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா போன்ற படங்களை விநியோகித்து வெற்றி பெற்றார்.
தற்போது நடிகர் ஆர் கே சுரேஷ் தமிழ் திரைப்படத்தில் ஒரு நடிகராக மட்டும் இல்லாமல் தற்போது வரை ஒரு தயாரிப்பாளரும் ஆவார். தயாரிப்பாளர் மது என்பவரை தான் நடிகர் ஆர் கே சுரேஷ் திருமணம் செய்தார். இருவருக்கும் திருமணம் நடந்து ஒரு வருடத்தில் ஒரு அழகிய பெண் குழந்தை பிறந்தது.
மேலும் இப்படிப்படா ஒரு நிலையில் நடிகர் ஆர்கே சுரேஷின் மனைவி மது இப்போது இரண்டாவது முறையாக கர்ப்பமாக இருக்கிறார் என்ற செய்து சமீபத்தில் வெளியானது. தன் மனைவிக்கு ஆர்கே சுரேஷ் வளைகாப்பு நடத்தியுள்ளார். இந்த வளைகாப்பு கோலாகலமாக நடந்துள்ளது. இந்த புகைப்படம் வை ரலா கி வருகிறது..