இரண்டு கல்யாணம் ஆகி 2 குழந்தைகள் இருக்கும் போது 3வது கல்யாணம் செய்த மௌனம் பேசியதே பட நடிகை.!! தற்போது எப்படி உள்ளார் என்று தெரியுமா ..!!

Uncategorized

இரண்டு கல்யாணம் ஆகி 2 குழந்தைகள் இருக்கும் போது 3வது கல்யாணம் செய்த மௌனம் பேசியதே பட நடிகை.!! தற்போது எப்படி உள்ளார் என்று தெரியுமா ..!!

ஹிந்தி சினிமாவில் மிகவுமே பிரபலமான நடிகையாக இருந்து வந்த நடிகை நேஹா பெண்ட்சே. மேலும் ஹிந்தி சினிமாவில் அதிகமாக சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்து வந்த இவர் தமிழில் முதல் படமே முன்னணி நடிகர் சூர்யாவின் வந்த மௌனம் பேசியதே படத்தில் நடித்தார். மேலும் அந்த படம் பெற்ற வெற்றி காரணமாக தொடர்ந்து இனிது இனிது காதல் இனிது என்ற படத்தில் நடித்து இருந்தார். இருப்பினும் நடிகை நேஹாவுக்கு படங்கள் பெரிதாக பேசப்பட வில்லை. இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி, மராத்தி என பல மொழி படங்களிலும் நடித்து வருகிறார்.

நடிகையாக மாறினார் நடிகை நேஹா பெண்ட்சே. அப்படி பிசியான நடிகையாக இருந்த வேளையிலேயே பிரபலமான தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்து கொண்டு இருந்தார்.

ஆனால் சில காரணத்திற்கு அவரை விவாகரத்து செய்து மீண்டும் இரண்டாம் திருமணம் உடன் நடித்த நடிகரை செய்து கொண்டார். சில மாதங்களுக்கே அந்த வாழ்க்கையும் நீடித்தது இப்போது அடுத்து ம,மூன்றாம்

திருமணம் செய்து இருபதாக கூறி இருக்கின்றார். இது குறித்து ரசிகர்கள் அனைவரும் சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து கேள்விகளை எழுப்பி வருகின்றனர். இதற்கு பதில் சொல்லாமல் இருந்து வந்தார் நடிகை நேஹா.

நீண்ட நாட்கள் கழித்து இந்த செயலிற்கு பதிலளித்து இருக்கும் இவர் நான் ஒன்றும் இல்லாத ஒரு விஷயத்தினை செய்து விட வில்லை நான் மட்டுமே ஒருத்தருக்கு மூன்றாம் தாரமாக போனதாக சொல்கிறீர்கள்.

பலருமே இப்படி திருமணம் செய்து இருக்கின்றனர். அது அவரவர்களின் விருப்பம் தற்போது கால கட்டத்தில் இது எல்லாம் வழக்கமான ஒன்றாக மாறிவிட்டது. என்று சிம்பிளாக கூறி முடித்து இருக்கின்றார்.