இரண்டு குழந்தைகளுக்கு தாயாக இருக்கும் நிலையில் 43 வயதில் பிரபல நடிகைக்கு இரண்டாவது திருமணம்..!! இந்த நடிகையா இப்படி செய்தார் என அதிர்ச்சியில் ரசிகர்கள்..!!

இரண்டு குழந்தைகளுக்கு தாயாக இருக்கும் நிலையில் 43 வயதில் பிரபல நடிகைக்கு இரண்டாவது திருமணம்..!! இந்த நடிகை இப்படி செய்தார் என அ திர்ச்சியில் ரசிகர்கள்..!!

Tamil News

தமிழில் சபாஷ், பாளையத்து அம்மன் ஆகிய படங்களின் மூலம் பிரபலமானவர் நடிகை திவ்யா உன்னி. இவர் பெரிய மா ர்க்கெட் இல்லாததால் சினிமா விட்டு வி லகி விட்டார். தமிழில் ஒரு நல்ல நடிகையாக வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் திடீரென சினிமாவை விட்டு வி லகிவிட்டார்.

இந்நிலையில் இவர் 2002ம் ஆண்டு டாக்டர் சுதீர் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இதற்கு பிறகுதான் இவர் எந்த படத்திலும் நடிக்கவில்லை. மேலும் இவர்களுக்கு அர்ஜுன், மீனாட்சி என இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

ஆனால் இவர் 2016ம் ஆண்டு திவ்யா உன்னி தன் கணவரை பி ரிந்து வி ட்டதாக ஒரு தகவலை வெளியிட்டார். இந்த நிலையில் திவ்யா உன்னி, அருண் குமார் என்பவரை சமீபத்தில் நெருங்கிய உறவினர்கள் மத்தியில் இரண்டாவது தி ருமணம் செய்து கொண்டார்.

இந்த செய்தி இணையத்தில் உலாவி வருவதாக தகவல் வருகிறது..