இரண்டு கைகள் இ ல்லா மலே பிறந்த பெண் குழந்தை… வே ண்டா ம் என்ற உறவினர்கள்… வை ராக் கிய மாக வளர்த்த பாட்டி… இன்னைக்கு ஊர் பேசும் படி சா தித் து கா ட்டி ய இ ளம் பெண்…!!

Videos

விழுப்புரம் மாவட்டம் ஆற்காடு கிராமத்தை சேர்ந்த பெண் ஒருவர் இந்தக் காலத்தில் இரண்டு கைகளை வைத்துக்கொண்டு எதுவும் செய்யாமல் இருப்பவர்கள் மத்தியில் பிறக்கும் போதே இரண்டு கைகள் இ ல்லா மல் பிறந்து ச வால் களை சந்தித்து சாதனை பெண்ணாக வாழ்ந்து வருபவர் வித்யா ஸ்ரீ.

இவர் பிறக்கும் போதே இரண்டு கைகளும் இ ல்லா மல் பிறந்தார். அ திர் ச்சி யில் உ றைந் து போனார்கள் வித்யா ஸ்ரீயின் பெற்றோர்கள் இந்த குழந்தையை கை விட்டு விட நினைத்தனர். ஆனால் இவர்களது இந்த முடிவை ஏற்காத அவரது பாட்டி வீரம்மாள் குழந்தையை முடிந்த வரை வளர்ப்போம். அதன் பின் ஆண்டவன் வழி என்று அவரது பாட்டி தான் இவரை வளர்த்து வந்தார்.

மேலும் இது குறித்து முழுசா தெரிந்துக்கொள்ள இந்த வீடியோவை பாருங்க…