இரண்டு திருமணம் செய்து கைவிட்ட இரண்டு கணவர்கள்… தனி ஒரு பெண்ணாக மகனை வளர்க்க பிரபல நடிகரை அ டைக்க லம் தேடும் நடிகை!! யார் தெரியுமா??

சினிமா

தமிழ் சினிமாவில் நடிகர்கள் மற்றும் நடிகைகள் பலருக்கும் உதவி செய்து  வருகிறார்கள். அந்த வகையில் தமிழ் நடிகர் ஒருவர் நடிகைக்கு உதவி செய்துள்ளார். மலையாள சினிமாவில் அறிமுகமாகி தமிழ், தெலுங்கு, கன்னடம் போன்ற பல மொழிகளிலும் நடித்திருப்பவர் நடிகை சர்மிளா. இவர் இரண்டு திருமணம் செய்து தற்போது  தன் இரு கணவரையுமே பி ரிந்து தன் மகனுடன் தனித்து வாழ்ந்து வருகிறார்.

தற்போது இவர் கிடைக்கும் படங்களில் துணை நடிகையாக நடித்து வருகிறார். தனிமையில் வாழ்ந்து வரும் இவருக்கு பா லி ய ல் ரீதி யாக சில தொ ல் லை கள் ஏற்பட்டத்தை  இவர் மீடியாவில் வெளிப்படையாக தெரிவித்துள்ளார். நடிகை ஷர்மிளா தன் மகன் படிப்புக்கு பணம் கட்ட கூட வழி இ ல்லாமல் படிப்பை பா தியில் நி றுத்தி யுள்ளார்.

மேலும் இதை எல்லாம் அறிந்த நடிகர் விஷால் ஷர்மிளாவின் மகன் கல்வியை தன் கையில் எடுத்து கல்வி கட்டணத்தை தானே கட்டி வருகிறார். அப்போது மருத்துவ சி கிச் சை க்கு கூட பணம் இ ல்லா மல் அரசு ம ருத்துவ மனை யில் இவர் சி கிச் சை பெற்று வந்திருக்கிறார். நடிகர் விஷால் ஷர்மிளாவின் மகன் படித்து முடிக்கும் வரை தானே எல்லா செலவையும் செய்வதாக கூறி அனைத்து பொருள்களையும் வாங்கி கொடுத்துள்ளார்.

கடந்த ஆறு வருடங்களாக அவரின் பையனுக்கு விஷால் தான் ஸ்கூல் பீஸ் கட்டுகிறாராம். நடிகர் விஷால் இது போல பல உதவிகளை பலருக்கும் செய்து வருகிறார். என்று நடிகை ஷர்மிளா கூறியுள்ளார். அவர் மற்றொரு விஷயத்தையும் கூறியுள்ளார். அதாவது விஷால் இவருடைய பையனுக்கு மட்டுமல்லாமல் பல குழந்தைகளின் கல்விக்கும் உதவி செய்து வருவதாகதெரிவித்துள்ளார்.

மேலும் விஷால் இது போன்ற உதவிகள் செய்வது யாருக்குமே தெரியாது. தற்போது வரை பல ஏழை குழந்தைகளின் படிப்புக்கு உதவி செய்துள்ளார். அவர் சினிமா வாய்ப்பு கி டைக் காமல் க ஷ்டப்ப டும் பலருக்கு உதவி செய்து வருகிறார் என்று கூறியுள்ளார்.