இரண்டு நாட்களுக்கு மேல் சா ப்பி டாம ல் இருந்தால் உடலில் ஏற்படும் மா ற்றங் கள் என்ன தெரியுமா? உடல் உ றுப் புக ள் பா திக் கப் படு மா??

health

உடல் எடையை கு றைக் க நினைப்பவர்கள் இரண்டு, மூன்று நாட்கள் சா ப்பி டாம ல் இருக்கின்றன. உண்மையில் இரண்டு நாட்களுக்கு மேல் சா ப்பி டாமல் இருந்தால் உடலில் என்ன மாற்றங்கள் ஏற்படுகின்றன தசைகளில் இருக்கும் கிளைக்கோஜனையும் (Glycogen), க ல்லீர லில் உள்ள குளுக்கோசையும் (Glucose) நம் உடல் எடுத்துக்கொள்ள ஆரம்பிக்கிறது.

மேலும் இவை இரண்டும் கு றைந்து விட்டால் உடலில் உள்ள கொ ழுப் புகள் க ரை யும். அதன் பின் செல்களில் இருக்கும் புர தத் தை நம் உடல் எடுத்துக் கொள்ள ஆரம்பிக்கிறது. இந்த நிலைக்கு கெடோசிஸ் (ketosis) என்று பெயர். நம் உடலில் இதயத் தசைகள் வலுவிழப்ப செய்வதால் அவை இ ரத்த த்தை பம்ப் செய்யும் ஆற்றல் குறைகிறது.

அதுமட்டுமின்றி அ ல்சர் ஏற்படும். இதனால் உடல் கு ளிர்ச்சி யடை ந்து முடி உதிரும் நிலை ஏற்படும். நம் உடலில் 72 மணி நேரத்தைக் கடந்து விட்டால் உடலில் சேமித்து வைக்கப்பட்டிருக்கும் புரதத்தை உடல் தின்ன ஆரம்பித்து விடும். பிறகு கொ ஞ்சம் கொ ஞ்ச மாக மரண நிலைக்கு  செல்லும் வாய்ப்பு உள்ளது.

நம் உடலில் சி றுநீர கம் மற்றும் இதயம் பா திப் படைகி றது. அடுத்த படி உடலில் உள்ள ஒவ்வொரு உறுப்புக்களாக செ யலி ழக் க ஆரம்பித்து விடும். சிலர் உ ணவி ல்லா மல் 70 நாட்கள் வரை உயிர் வாழ்ந்தவர்களும் இருக்கிறார்கள். உணவில்லாமல் ஒருவர் எத்தனை நாட்கள் உ யிர் வாழலாம் என்பதை அவர்களின் உடல் நிலையை பொறுத்தே உள்ளன..