இரண்டு முறை கேன்சரில் மீண்டு வந்த மகிழ்ச்சியாக்கிய நடிகை.. இந்த முறை ஏமாற்றி நடிகை மா ரடைப்பால் ம ரணம்! சோகத்தில் ரசிகர்கள்..

Tamil News

இரண்டு முறை கே ன் ச ரி ல் இருந்து மீண்டு வந்த பிரபல இ ளம் ந டி கை ஒ ரு வர் மா ர டை ப்பா ல் ம ர ணம டை ந்து ள் ள து ரசிகர்களை சோ க த்தி ல் ஆழ்த்தியுள்ளது.இரண்டு முறை கேன்சரில் மீண்டு வந்த மகிழ்ச்சியாக்கிய நடிகை.. இந்த முறை ஏ மாற்றி நடிகை மா ரடைப்பால் ம ரணம்! மிகவும் கு றை ந்த வ ய தி ல் இது ந டந் து ள் ளது என்பது அனைவராலும் ஏற் று க்கொ ள்ள மு டி யவி ல்லை.

நடிகை ஆண்ரிலா சர்மா..பெங்காலி நடிகை ஆண்ரிலா சர்மா(24). இவருக்கு கடந்த வாரத்தில் உடல்நிலையில் பாதிப்பு ஏற்பட்டு ஹவராவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

நவம்பர் 1ம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இருவருக்கு மூ ளையில் ர த் த க் க சி வு ஏற்பட்டுள்ளதாக ம ருத்துவர்கள் கண்டறிந்த நிலையில், உடல் ஒரு பாகம் ப க்கவா தம் ஏ ற்பட்டு செ ய லி ழ ந்து கோ மா நி லைக் கு சென்றுள்ளார்.

வென்டிலேட்டர் உதவியால் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த இவருக்கு, நேற்று இரவு பலமுறை மாரடைப்பு ஏற்பட்டுள்ள நிலையில் இன்று மதியம் சிகிச்சை பலனின்றி உ யி ரி ழ ந் துள் ளா ர். நடிகை ஆண்ரிலா சர்மா வெறும் 24 வயதில் இரண்டு முறை பு ற் று நோ யி லி ரு ந்து மீண்டு வந்த நிலையில், தற்போது இறு தி யாக அடுத்தடுத்து மா ர டை ப்பு ஏ ற்பட் டு உ யிரி ழ ந்து ள் ளது ரசிகர்களிடையே சோ கத் தை ஏ ற்ப டுத் தியுள் ளது.