தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராகவும், மூத்த நடிகராகவும் திகழ்ந்து வருபவர் நரேஷ் பாபு. இவருக்கு வயது 60 இவர் ஏற்கனவே மூன்று திருமணம் செய்து இரண்டு மனைவிகளை வி வாகர த்துசெய்து விட்டு 3 வது திருமணம் செய்து கொண்டார்.
மேலும் கடந்த சில மாதங்களாக 3வது மனைவி ரம்யா ரகுபதியுடன் க ருத்து வே றுபாடு ஏ ற்பட்டு பி ரிந் ததா கவும் அடுத்ததாக 43 வயதான நடிகை பவித்ரா லோகெஷை 4வது மனைவியாக்க திருமணம் செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியானது. மேலும் இதையடுத்து பல்வேறு கு ற்ற ச்சா ட்டுக் களை கணவர் நரேஷ் பாபு மீது பு கார ளித்து ள்ளார்.
மேலும் இதையடுத்து எங்களுக்குள் பி ர்ச்ச னை வர பவித்ரா லோகேஷ் தான் காரணம் என்றும் கூறியிருந்தார். தன் கணவர் வேறொரு பெ ண்ணுடன் மைசூரில் உள்ள ஒரு அபார்ட்மெண்ட் ஒன்றில் த னிமை யில் த ங்கியி ருந்ததாக கூறி ரம்யா அந்த இடத்துக்கு சென்றுள்ளார். அங்கு சென்ற 3வது மனைவி அவர்களிடம் வா க்கு வா த த்தில் ஈ டுபட் டார்.
இதனை தொடர்ந்து போ லிஸா ர் அங்கு வந்து சமாதானம் செய்ய முயற்சித்த சமயத்தில் ரம்யா ரகுபதி செ ருப்பை க ழட்டி நரேஷ் பாபுவை அ டிக்க சென்றுள்ளார். இதற்கு நரேஷ் பாபு விசில் அ டித்த படி பவித்ரா லோகேஷை அழைத்து சென்றுள்ள வீடியோ வை ரலா கி வருகிறது.
Me Abandoning all the Works and Going into Theatres ❤️#Naresh #Pavithra pic.twitter.com/4XxissiJLZ
— ?????????️ (@Wishnuvv) July 3, 2022