இரயிலில் குழந்தைக்கு பாலூட்ட முடியாமல் தவித்த பெண்ணிடம் இளைஞர்கள் செய்த காரியத்தை பாருங்க… வீடியோ இதோ…!!

வைரல் வீடியோ

ஒரு பெண் கைக் குழந்தையுடன் ரயிலில் பயணம் செய்கிறாள் அப்போது அவளது குழந்தை பசியால் அழுகிறது. அந்த பெண்ணின் கணவனும் அவளுடன் இல்லை. கணவன் இருந்திருந்தால் நல்லாருக்கும் என்று அந்த பெண் நினைக்கிறாள் வீட்டில் இருந்தால் குழந்தையை சமாளிக்க முடியும்.

ஆனால் இந்த பெண்ணின் அப்பாவுக்கு உடல்நிலை சரியில்லை என்று சொன்னவுடன் கிளம்பி வந்து விட்டால் குழந்தை பயங்கரமாக பசியால் அழுகிறது. ரயிலில் எல்லா ஆண்களாக இருக்கிறார்கள் குழந்தைக்கு எப்படி பால் கொடுப்பது என்று தெரியாமல் கண் கலங்கி நிற்கிறாள்.

மேலும் அங்கிருந்த ஆண்கள் என்ன செய்தார்கள் தெரியுமாஇதோ இந்த வீடியோவை பாருங்க…