ஒரு சிலருக்கு மிகப்பெரிய பி ரச்ச னையா க இருப்பது தொப்பை தான். தொப்பை வருவதற்கு முக்கிய காரணம் என்னவென்றால் ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறைகளை பின்பற்றுவது ஆரோக்கியமான உணவு முறைகள், நல்ல பழக்க வழக்கங்கள் இவை இரண்டும் ஒரு மனிதனுக்கு இருந்தால் உடலில் பிரச்சனைகளும் வர வாய்ப்பில்லை.
தொப்பையை குறைக்க நினைப்பவர்கள் உணவில் காய்கறிகளை அதிகம் எடுத்துக்கொள்ளவும். அதிலும் உணவில் பச்சை காய்கறிகளை அதிகம் எடுத்துக்கொள்ளுங்கள் உடலுக்கு மிகவும் நல்லது. அதிலும் ப்ராக்கோலி, பாகற்காய் மற்றும் முட்டைக்கோஸ் இவற்றை ஜூஸ் போட்டு குடித்து வந்தால் விரைவில் உடல் எடை குறைவதோடு, தொப்பையும் குறையும்.
அதுமட்டுமின்றி கொழுப்பு அதிகம் உள்ள உணவுகளை தவிர்க்கவும் உடல் எடையை இரண்டே வாரங்களில் குறைக்க வேண்டுமானால் கொழுப்பு சார்ந்த உணவுகளை எடுத்துக் கொள்ளகூடாது. தொப்பை குறைய வேண்மென்றால் தண்ணீரை அதிகம் குடிக்க வேண்டும். தண்ணீர் அதிகம் குடித்தால், நிச்சயம் 2 வாரங்களில் தொப்பை குறையும்.
அடிக்கடி பசி ஏற்படாமல் இருக்கும். இதனால் உடலில் கொழுப்புக்களின் சேர்க்கை குறைவதோடு, உடலில் தங்கியுள்ள தேவையற்ற நச்சுக்களும் வெளியேறி விடும். ஒரே நாளில் தொப்பையை எப்படி குறைப்பது என்று இந்த வீடியோவை பார்த்து பயனடையுங்கள்…