இ றந்து போன நடிகை சௌந்தர்யா போல, அப்படியே அச்சு அசலாக இருக்கும் ஒரு இளம் பெண்ணின் வைரலாகும் வீடியோ இதோ..

Tamil News

அச்சு அசலாக நடிகை சவுந்தர்யா போல இருக்கும் பெண் குறித்த வீடியோ ஓன்று இணையத்தில் வெளியாகி தற்போது செம வைரலாகி வருகிறது.ம ன்னிச் சுக்கோ ங்க…அவுங்க உங்க வீட்டு வேலைக்காரி இல்ல. என் வீட்டு எஜமானின்னு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், ரம்யா கிருஷ்ணனிடம் பஞ்ச் வசனம் பேசுவார் நினைவில் இருக்கிறதா? சுத்தி, சுத்தி வந்தீங்க பாடலில் சூப்பர் ஸ்டாரையே சுற்றவிட்ட அழகு பதுமை செளந்தர்யா.

அவரை அ னைவ ருக்குமே பி டிக்கும். அவரைப் போ லவே இப் போது ம் ஒரு வர் இ ருப்பது ஆ ச்சர் யத்தை ஏற் படுத்தியு ள்ளது. நடிகை செளந்தயா தமிழ்த்திரையுலகில் 1993ம் ஆண்டு வெளியான பொன்னுமணி படத்தின் மூலமே அறிமுகம் ஆனார். இ ந்த படத்தின் இ யக்குனர் ஆர்.வி.உதயகுமார்தான் செளந்தர்யாவை அ றிமுகம் செய்தார். கடந்த 2004ம் ஆ ண்டு தே ர்த ல் பிர ச்சா ர த்தி ன்போது பா ஜ கவுக் காக பி ரச் சா ரம் செ ய்தார்.

அதற்காக ஹெலிகாப்டரில் போ னவர்  உ யி ர் இ ழ ந் தா ர். விஜயகாந்துடன் சொக்கத்தங்கம், ரஜினிகாந்தோடு படையப்பா, கார்த்தியுடன் பொன்னுசாமி உள்பட பலப் படங்களிலும் நடித்திருக்கும் சொளந்தர்யாவின் இல்லாதது  அவரது ரசிகர்களை இன்னும்கூட அதில்  இருந்து மீ ட்க வில் லை.

இப்போது அ ச்சு, அ சலாக நடிகை சொளந்தர்யா போலவே இருக்கும் ஒரு பெண்ணின் வீடியோ இ ணையத்தில் வை ரல் ஆ கிவரு கிறது. இதில் அந்தப் பெண் அ ச்சு, அ சலாக செளந்தர்யா போ லவே இ ருக்கிறா ர். இதோ நீ ங்களே இந்தக் காட்சியைப் பா ருங்களேன். ஒரு நிமிடம் நீ ங்களே ஆ ச்ச ர்யப்பட்டுப் போ வீர்கள்…