இ லங்கை யில் க டுவ ளை நவகமுவ பகுதி ஒன்றில் ப டுக் கை அ றைக் குள் ரா ஜ நா கம் பு குந் த ச ம்ப வ ம் பெரும் ப ர ப ரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்த புகைப்படங்கள் குடும்பத்தினர் ப கி ர்ந் துள் ளனர். பா ம்பு கள் வி ஷமா னது, பா ம்பு வீட்டுக்களுக்குள் வருவதை த டுக் க சில ர கசி ய வழிகள் உள்ளது.
முதலில் பா ம்பு ந டமா ட்ட ம் இருப்பதாக ச ந்தே கம் வந்தாலே வீட்டைச் சுத்தி உப்பு கல்லை போட வேண்டும். அதன் பின் இதே போல் சா ணபா லுடன், பெருங் காயம் மற்ரும் பூண்டு சேர்த்து தெளித்தால் பூச்சி, பா ம்பு வீட்டைச் சுற்றி அ ண்டா து.
அதுமட்டுமின்றி வீட்டில் அடிக்கடி சாம்பிராணி பு கை போட்டு வைத்தால் கூட பா ம்பு தொ ல் லை இருக்காது. இதையெல்லாம் தாண்டியும் பா ம்பு க ள் வந்தால், சிறியநங்கை, பெரியநங்கை, நாகதாளி இவற்றில் ஏதாவது ஒன்றை வைத்து ப ராம ரியு ங்கள். அ ந்த வாசனைக்கு பா ம்பு உங்கள் வீட்டுப் பக்கமே வ ராது..