இளம்பெண்ணை கரம்பிடித்த 45 வயதான விவசாயி தற்கொ லை.. வெளியான தகவலை கேட்டு க தறும் குடும்பத்தினர் .. நடந்தது என்னவென்று தெரியுமா ..?? இதோ ..!!

சினிமா

இளம்பெண்ணை கரம்பிடித்த 45 வயதான விவசாயி தற்கொ லை.. வெளியான தகவலை கேட்டு க தறும் குடும்பத்தினர் .. நடந்தது என்னவென்று தெரியுமா ..??

கர்நாடக மாநிலம் துமகூரு மாவட்டம் சவுடனகுப்பே கிராமத்தை சேர்ந்தவர் தான் சங்கரண்ணா இவருக்கு வயது 45 இவர் ஒரு விவசாயி. கடந்த வருடம் 2021 அக்டோபர் மாதம் கணவரால் கை விடப்பட்ட மேகனாக்கு 25 வயதுடைய பெண்ணை பெற்றோர்கள் முன்னிலையில் கோவிலில் வைத்து கல்யாணம் பண்ணிக் கொண்டார். இளம்பெண்ணை கல்யாணம் செய்து கொண்ட தகவல் சமூக இணையத்தில் வெளியானது.

கல்யாணத்திற்கு பிறகு சங்கரண்ணாவும்-மேகனாவும் டிக்-டாக்கில் வீடியோ வெளியிட்டும் வந்துள்ளனர். விவசாயி சங்கரண்ணா தற்கொ லை செய்துகொண்ட ச ம்பவம் பெரும் சோ கத்தை ஏற்படுத்தியுள்ளது.

கல்யாணம் முடிந்த பிறகும் சங்கரண்ணாவும், மேகனாவும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தனர். மேகனா 4 மாத கர்ப்பணியாக உள்ளதாகவும் கூறப்படுகிறது. மேகனாவுக்கும், விவசாயி சங்கரண்ணாவின் தாய்க்கும் இடையே சிறுசிறு த க ராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்த பி ரச்ச னையால் சங்கரண்ணா, மேகனா இடையே சிறுசிறு குடும்ப த கராறு ஏற்பட்டு வந்த நிலையில் மேகனா தனிக்குடித்தனம் போகலாம் என்று கூறி உள்ளார்.

ஆனால் விவசாயி சங்கரண்ணா அம்மாவை விட்டு பிரியமானமில்லாமல் வரமாட்டேன் என்றும் சங்கரண்ணா கூறியதாக கூறப்படுகிறது . அதுபோல் நேற்று முன்தினம் மேகனா, விவசாயி சங்கரண்ணாக்கு இடையே ச ண்டை ஏற்பட்டுள்ளது. இதனால் இந்த பி ரச்ச னையால் ம னம் உ டைந்து காணப்பட்ட விவசாயி சங்கரண்ணா தற்கொ லை செய்ய முடிவு செய்துள்ளார் .

இந்த நிலையில் இரவு வீட்டில் இருந்து போன விவசாயி சங்கரண்ணா ஒரு மரத்தில் தூ க்குப்போட்டு தற் கொலை செய்து கொண்டார். இத்தகவலை கேட்டு அவரது மனைவியும் தாயும் விவசாயி சங்கரண்ணா-வின் உடலை கண்டு க தறி க தறி அழுதனர். பிறகு போ லீசார் விவசாயி சங்கரண்ணாவின் உடலை கைப்பற்றி மருத் துவம னைக்கு பரி சோத னைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

விவசாயி சங்கரண்ணா தயார் என் மகன் தற்கொ லைக்கு கரணம் மேகனா தான் என்று கூறுகிறார் .. ஹிலியூர்துர்கா போலீஸ் நிலையத்தில் விவசாயி சங்கரண்ணா தயார் புகாரை ஏற்று வி சார ணை நடத்தி வருகிறார்கள் .கல்யாணமான 5 மாதத்தில் விவசாயி சங்கரண்ணா தற்கொ லைசெய்து கொண்ட சம்பவம் க டும் சோ க த்தை ஏற்படுத்தியுள்ளது .