இளையராஜாவை மதித்து அவரது வீட்டிற்கு சென்ற பிரபல நடிகை!! வீட்டில் என்ன நடந்தது தெரியுமா?? இளையராஜா இப்படிப்பட்டவரா??

சினிமா

தமிழ் சினிமாவில் பல படங்களில் நடித்து பன்முகத் திறமைக் கொண்டவர். நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன். இவர் ஜீ தமிழில் ஒளிபரப்பான சொல்வதெல்லாம் உண்மை என்ற ரியாலிட்டி நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார். இவர் இயக்கத்தில் இதுரை ஆரோகணம், நெருங்கிவா முத்தமிடாதே, அம்மணி, ஹவுஸ் ஓனர் போன்ற படங்கள் வெளியாகியுள்ளது.

மேலும் குறிப்பாக அவர் இயக்கிய ஹவுஸ் ஓனர் திரைப்படம் சர்வதேச திரைப்பட விழாக்களில் விருதுகளை வாங்கி கு வித்தது. கடந்த சில தினங்களுக்கு முன் இந்த படத்தின் இசைப் பணிகளுக்காக இசைஞானி இளையராஜாவை சந்தித்த போது எடுத்த புகைப்படத்தை டுவிட்டரில் பதிவிட்டிருந்தார் லட்சுமி ராமகிருஷ்ணன்.

அந்த புகைப்படத்தில் இளையாராஜா முன் லட்சுமி ராமகிருஷ்ணன் தரையில் அமர்ந்திருப்பதை பார்த்த நெட்டிசன்கள் கோ பமடை ந்தனர். இளையராஜாவிடம் சேர் வாங்க கூட கா சில்லையா என ஒருவர் கேட்க, மற்றொருவர் அவங்களுக்கு சேர் கொடுத்தா கொறஞ்சி போயிடுவாரு, சக மனிதர்களுக்கு மதிப்பளிக்க தெரியாத மனிதன் இளையராஜா என்று வி மர்சி த்து பதிவிட்டனர்.

மேலும் இதைப் பார்த்த நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன், இளையராஜா கடவுளுக்கு நிகரானவர், அவர் காலடியில் அமர்ந்திருப்பதை நான் பாக்யமாக நினைக்கிறேன். தரையில் அமர்வது உடலுக்கு நல்லது. அதனை த வறா க எடுத்துக் கொள்ள வேண்டாம் என கேட்டுக் கொண்டுள்ளார்..

Copyright manithan.com