இளைய தளபதி விஜய்யின் தம்பி நடிகர் விக்ராந்த்தின் மனைவி இந்த சீரியல் நடிகையா?? அட இத்தனை நாள் இது தெ ரியா மல் போச்சே!! புகைப்படம் இதோ…!!

சினிமா

தமிழ் சினிமாவில் பல படங்களில் நடித்திருந்தாலும் கூட தனக்கென ஒரு இடத்தைப் பிடிக்க இன்று வரை போ ராடி வருபவர் நடிகர் விக்ராந்த். இதுவரை இவர் நடித்த பல திரைப்படங்களில்  ஒரு சில படங்கள் போ திய எதிர்பார்ப்பை பெறவில்லை. என்ற வ ருத் தம் அவருக்கு இருக்கும்.

மேலும் நடிகர் விஜய்யின் சித்தப்பா மகனான நடிகர் விக்ராந்த் கற்க கசடற என்ற திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அவரின் முதல் படத்தில் அவரை பார்த்த எல்லாருமே விஜய் மாறி இருக்காரு விஜய்யின் தம்பியா இருக்குமோ என பலரும் கூறி வந்தனர்.

நடிகர் விக்ராந்த் சினிமாவில் தனது அண்ணனின் எந்த ஒரு பெயரையும் பயன்படுத்திக் கொள்ளாமல் சினிமாவில் தனக்கென தனி இடத்தை அவரே அமைத்துக் கொண்டார். விக்ராந்த் குடும்பம் பற்றி பலருக்கு அதிகம் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. விக்ராந்த் மனைவி மானசா மலையாள நடிகை ஆவார்.

மேலும் இவர்கள் இருவருக்கும் 2009ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. நடிகை மானசா பிரபல சன் டிவியில் ஒளிப்பரப்பான உதிரிப்பூக்கள் என்ற சீரியலிலும் நடித்துள்ளார். இவர்களது காதல் திருமணம் காதல் திருமணமாகும். அதுமட்டுமின்றி நடிகை மானசா திருமணத்திற்கு பின் சினிமாவில் நடிப்பதை நிறுத்தி விட்டார்.

இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளன. நடிகர் விக்ராந்த்தின் பேமலி புகைப்படம் இணையத்தில் வெளியாகி வை ரலாகி வருகிறது.

Copyright online12media.com