இ ரவின் நிழல் திரைப்படத்தில் ஆ டையி ல் லாத காட்சியில் நடித்ததைப் பார்த்து டீ-போட்டு கூப்பிடும் பிரபல இயக்குனர்…!! உ ண்மையை உ டை த்த ரேகா நாயர்…!! யார் தெரியுமா…?

சினிமா

தமிழ் சினிமாவில் இரண்டு மாதங்களுக்கு முன் இயக்குனர் பார்த்திபன் இயக்கத்தில், ஏ ஆர் ரகுமான் இசையில் வெளியான திரைப்படம் இரவின் நிழல். இப்படத்தின் மூலம் பிரபலமானவர் ரேகா நாயர். இந்த படத்தில் ராணி என்ற கதாபாத்திரத்தில் சின்னத்திரை நடிகை ரேகா நாயர் நடித்திருந்தார். இதன் மூலம் தனி ரசிகர் பட்டாளத்தையே வைத்திருப்பவர் தான் ரேகா நாயர்.

இது குறித்தும் இரவின் நிழல் படத்தில் அரை நிர்வாணமாக நடித்தது குறித்தும் பயில்வான் ரங்கநாதன் பேசியது ச ர் ச் சையை ஏற்படுத்தி இருந்தது. இதனால் கோ பம டைந்த ரேகா நாயர் பத்திரிக்கையாளர் பயில்வானை நடுரோட்டில் அசிங்கப்படுத்தி திட்டியிருந்தார். இதன் பின் பல பேட்டிகளில் கலந்து கொண்ட ரேகா நாயர் இயக்குனர் பாரதிராஜா தன்னை புகழ்ந்து பேசியதை பற்றி பகிர்ந்துள்ளார்.

இயக்குனர் இமயம் பாரதிராஜாவை நான் சில சமயங்களில் பார்த்து பேசுவேன். அப்படி அவர் என்னிடம் பேசும் போது ஏண்டி நான்லாம் படம் எடுக்கும் போது நீ இல்லாமல் போய்ட்ட. அப்பெல்லாம் நீ ஏன் என்ன வந்து பாக்கல. நீ எல்லாம் ஹீரோயின் மெட்டீரியல் டீ-ன்னு கூறுவார் என்று பகிர்ந்துள்ளார். மேலும் பாரதிராஜா, பாலு மகேந்திரா, பாக்யராஜ், பாலசந்தர் என்ற முன்னணி இயக்குனர்கள் காலக்கட்டத்தில் எனக்கு 20 அல்லது 25 வயது இருந்திருந்தால் நிச்சயம் நான் ஹீரோயின் ஆகியிருப்பேன் என்று வெளிப்படையாக பேசியுள்ளார் ரேகா நாயர்.