வெத்தலயை நாம் அதிகமாக பூஜை மற்றும் விஷேசத்திற்கு தாம்பூலத்தில் வைக்கிறோம். ஆனால் இதில் அதிக மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளன. ஆனால் தினமும் இந்த வெத்தலையை சாப்பிட்டு வந்தால் உடலுக்கு மிகவும் நல்லது.
இதை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடலில் நோயெதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்துகிறது. தினமும் இரண்டு அல்லது மூன்று வெத்தலையை சாப்பிட்டு வருவதாக உடலில் உள்ள கேட்ட கொழுப்புக்களை கரைத்து ஜீரண சக்தியாய் அதிகப்படுத்துகிறது.
மேலும் இது குறித்து முழுவதுமாக தெரிந்துக்கொள்ள இந்த வீடியோவை பாருங்க…