ஒரு சிலருக்கு அவர்கள் தூ ங்கு ம் போது தூ க் கத் தில் இ றந் து போனவர்கள் அடிக்கடி கனவில் வருவார்கள். அப்படி அவர்கள் வருவதற்கு ஒரு காரணம் உள்ளது. நாம் தூ க்க த்தி ல் வருவது கனவு என பலரும் நினைக்கிறோம். ஆனால் அதை தாண்டி நம் ஆழ்மனது நம்மைத் தொடர்புகொள்ள முயற்சிப்பதே கனவு. அதுமட்டுமின்றி அதில் சில பு ரித ல்க ள் உள்ளது.
மேலும் நம் கனவில் வரும் இ றந் தவர் களி ன் ஆ த்மா ச க்தி நிறைந்தவை. நாம் தூங்காமல் விழித்துக் கொண்டு இருக்கும் போது நம் கண், காது. மூக்கு,வாய் உடல் போன்ற 5 புலன்களும் இயங்கிக் கொண்டே இருக்கும். அதனால் இந்த சக்தியை நாம் அப்போது உணர மு டியா து. அதே போல் நாம் வி ழித் திருக் கும் போது நம் மனது எதையாவது சிந்தித்துக் கொண்டே இருக்கும்.
இதன் காரணமாக தான் கனவில் மட்டுமே ஆ ன்மா க்க ள் வருகிறது. பொதுவாக இ றந் தவ ர்க ள் உ யிரு டன் இருந்த போது அவருக்கு நாம் செய்ய வேண்டியதை செய்யவில்லை என வருத்தப்பட்டுக் கொண்டு இருந்தாலும் கனவு வரும். சில நேரம் சிலரது ம றைவா ல் நாம் அதிக பதட்டத்துக்கு உள்ளாகி இருந்தால் கனவு வரும். அதுமட்டுமின்றி இ றந் தவ ர்க ள் அவர்களுக்கு நெ ருக் கமா னவர் களை தொடர்புகொள்ள முயன்றாலும் கனவு வரும்.
மேலும் வயதானவர்கள் வீட்டில் இ றந் து உங்கள் கனவில் வந்தால் அவர்கள் உங்கள் சந்ததியைப் காப்பாற்ற து டிப் ப தாக அர்த்தம். மேலும் இ றந் தவ ர்க ள் கனவில் வந்தால் ப யப் பட வே ண்டா ம் என்ன காரணம் என்று யோசியுங்கள்…