இ ளம் நடிகையை கா தலிக் கும் நடிகர் விஷால்!! இருவருக்கும் விரைவில் திருமணமாம்… யார் அந்த நடிகை தெரியுமா??

சினிமா

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வளம் வருபவர் நடிகர் விஷால். இவர் வளர்ந்து வரும் இளம் நடிகர்களில் ஒருவர். நடிகர் விஷாலுக்கு சில ஆண்டுகளுக்கு முன் அனிஷா என்ற பெண்ணுடன் நிச்சயதார்த்தம் முடிந்தது. திருமணம் நடைபெறவிருந்த நிலையில் திருமணம் நின்று விட்டது.

மேலும் தீடீரென இந்த திருமணம் நின்று போனது. அதன் பின் நடிகர் விஷால் திருமணம் குறித்து தொடர்ந்து பல செய்திகள் வெளிவந்தது. நடிகர் விஷால் தற்போது பிரபல நடிகை அபிநயாவை காதலித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இவர் நாடோடிகள், ஆயிரத்தில் ஒருவன், குற்றம் 23 போன்ற ஒரு சில படங்களில் நடித்துள்ளார். அந்த படங்கள் மட்டுமின்றி நடிகர் விஷால் நடிப்பில் வெளியான பூஜை திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

நடிகை அபிநயாவுக்கு வாய் பேச முடியாதாம். இந்நிலையில் நடிகை அபிநயாவும், விஷாலும் காதலித்து வருவதாகவும், விரைவில் இருவருக்கும் திருமணம் நடைபெறவுள்ளதகாவும் தகவல் வெளியாகியுள்ளது…